மாநில நெடுஞ்சாலை 54 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய மாநில நெடுஞ்சாலை 54
54
மாநில நெடுஞ்சாலை 54 (தமிழ்நாடு)
வழித்தட தகவல்கள்
நீளம்: 66 கிமீ (41 மை)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்: சித்தூர், ஆந்திரா
முடிவு: திருத்தணிகை, திருவள்ளூர், தமிழ்நாடு
இடம்
மாநிலங்கள்: ஆந்திரா:49 km (30 mi)
தமிழ்நாடு:17 km (11 mi)
நெடுஞ்சாலை அமைப்பு

SH 53 SH 55

மாநில நெடுஞ்சாலை 54 அல்லது எஸ்.எச்-54 (SH 54) என்பது, இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தின் சித்தூர் என்னும் இடத்தையும், தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணிகை என்ற இடத்தையும் இணைக்கும் சித்தூர் - திருத்தணிகை சாலை ஆகும். 66 கிலோமீட்டர்கள் நீளமான இச் சாலை இரண்டு மாநிலங்களூடாகச் செல்கிறது. இதில் தமிழ்நாடு 49 கிமீ நீளப் பகுதியையும், ஆந்திரா 17 கிமீ நீளப் பகுதியையும், தம்முள் அடக்கியுள்ளன.


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]