மாநில நெடுஞ்சாலை 61 (தமிழ்நாடு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநில நெடுஞ்சாலை 61 அல்லது எஸ்.எச்-61 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில் வாலாஜாபேட்டை என்னும் இடத்தையும், திருவள்ளூர் மாவட்டத்தின் அரக்கோணம் என்ற இடத்தையும் இணைக்கும் வாலாஜாபேட்டை - சோளிங்கர் - அரக்கோணம் சாலை ஆகும். இதன் நீளம் 51.1 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
உசாத்துணை [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
|
||||||||