மாநில நெடுஞ்சாலை 149 (தமிழ்நாடு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநில நெடுஞ்சாலை 149 அல்லது எஸ்.எச்-149 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் செம்பனார் கோயில் என்னும் இடத்தையும்,நல்லாடை என்ற இடத்தையும் இணைக்கும் செம்பனார் கோயில் - நல்லாடை சாலை ஆகும்.இதன் நீளம் 11.9 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
உசாத்துணை [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
|
||||||||