மாநில நெடுஞ்சாலை 62 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மாநில நெடுஞ்சாலை 62 அல்லது எஸ்.எச்-62 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி என்னும் இடத்தையும், துறையூர் என்ற இடத்தையும் இணைக்கும் திருச்சிராப்பள்ளி- துறையூர் சாலை ஆகும். இதன் நீளம் 32.1 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]