மாநில நெடுஞ்சாலை 22 (தமிழ்நாடு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநில நெடுஞ்சாலை 22 அல்லது எஸ்.எச்-22 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லணை என்னும் இடத்தையும், நாகப்பட்டிணம் மாவட்டத்தின் பூம்புகார் என்ற இடத்தையும் இணைக்கும் கல்லணை-பூம்புகார் சாலை ஆகும்[1]. இதன் நீளம் 125.0 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
உசாத்துணை [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
|
||||||||