மாநில நெடுஞ்சாலை 19 (தமிழ்நாடு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநில நெடுஞ்சாலை 19 அல்லது எஸ்.எச்-19 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி என்னும் இடத்தையும், கோவை மாவட்டத்தின் கொச்சி சாலை என்ற இடத்தையும் இணைக்கும் அவினாசி-திருப்பூர்-பல்லாடம்-பொள்ளாச்சி-கொச்சி சாலை ஆகும்[1]. இதன் நீளம் 99.6 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
உசாத்துணை [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
|
||||||||