மாநில நெடுஞ்சாலை 6 (தமிழ்நாடு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநில நெடுஞ்சாலை 6 அல்லது எஸ்.எச்-6 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி என்னும் இடத்தையும், திருவண்ணாமலை மாவட்டத்தின் திருவண்ணாமலை என்ற இடத்தையும் இணைக்கும் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலை ஆகும்[1].
பொருளடக்கம் |
மாவட்டங்கள் [தொகு]
இது 2 மாவட்டங்களினை இணைக்கிறது:
- கள்ளக்குறிச்சி: 41.3 கி.மீ.
- திருவண்ணாமலை: 22.3 கி.மீ.
மொத்த தூரம் [தொகு]
இதன் நீளம் மொத்தம் 63.6 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
உசாத்துணை [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
|
||||||||