மாநில நெடுஞ்சாலை 15 (தமிழ்நாடு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மாநில நெடுஞ்சாலை 15 (தமிழ்நாடு) | |
|---|---|
| வழித்தட தகவல்கள் | |
| பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை | |
| நீளம்: | 161.6 கிமீ (100.4 மை) |
| முக்கிய சந்திப்புகள் | |
| தொடக்கம்: | ஈரோடு, தமிழ்நாடு |
| முடிவு: | ஊட்டி, நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு |
| Districts: | ஈரோடு மாவட்டம், கோயம்புத்தூர் மாவட்டம், நீலகிரி மாவட்டம், |
| நெடுஞ்சாலை அமைப்பு | |
|
இந்தியப் போக்குவரத்து வலையமைப்பு |
|
மாநில நெடுஞ்சாலை 15 அல்லது எஸ்.எச்-15 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நீலகிரி மாவட்டத்தில் உதகை என்னும் இடத்தையும், ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு என்ற இடத்தையும் இணைக்கும் உதகை-கோத்தகிரி-மேட்டுப்பாளையம்-சத்தியமங்கலம்-கோபிசெட்டிபாளையம்-ஈரோடு சாலை ஆகும்[1]. இதன் நீளம் 161.6 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
உசாத்துணை [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
|
||||||||