மாநில நெடுஞ்சாலை 113 (தமிழ்நாடு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநில நெடுஞ்சாலை 113 அல்லது எஸ்.எச்-113 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாநகரில் கோடம்பாக்கம் என்னும் இடத்தையும்,காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பெரும்புதூர் என்ற இடத்தையும் இணைக்கும் கோடம்பாக்கம் - திருப்பெரும்புதூர் சாலை ஆகும். இதன் நீளம் 28.8 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
உசாத்துணை [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
|
||||||||