மாநில நெடுஞ்சாலை 96 (தமிழ்நாடு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநில நெடுஞ்சாலை 96 அல்லது எஸ்.எச்-96 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு என்னும் இடத்தையும், திருப்பூர் மாவட்டத்தின் காங்கேயம் என்ற இடத்தையும் இணைக்கும் ஈரோடு - பெருந்துறை - காங்கேயம் சாலை ஆகும். இதன் நீளம் 51.6 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
உசாத்துணை [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
|
||||||||