மாநில நெடுஞ்சாலை 151 (தமிழ்நாடு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநில நெடுஞ்சாலை 151 அல்லது எஸ்.எச்-151 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் கீவளூர் என்னும் இடத்தையும்,திருவாரூர் மாவட்டத்தின் கட்சினம் என்ற இடத்தையும் இணைக்கும் கீவளூர் -கட்சினம் சாலை ஆகும்.இதன் நீளம் 20.4 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
உசாத்துணை [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
|
||||||||