மாநில நெடுஞ்சாலை 118 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மாநில நெடுஞ்சாலை 118 அல்லது எஸ்.எச்-118 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புக்காதுரை என்னும் இடத்தையும், உத்திரமேரூர் என்ற இடத்தையும் இணைக்கும் புக்காதுரை - உத்திரமேரூர் சாலை ஆகும். இதன் நீளம் 31.8 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]