தேசிய நெடுஞ்சாலை 220 (இந்தியா)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தேசிய நெடுஞ்சாலை 220 | |
|---|---|
| வழித்தட தகவல்கள் | |
| நீளம்: | 265 கிமீ (165 மை) |
| முக்கிய சந்திப்புகள் | |
| தொடக்கம்: | கொல்லம், கேரளம் |
| முடிவு: | தேனி, தமிழ்நாடு |
| இடம் | |
| மாநிலங்கள்: | தமிழ்நாடு: 55 கிமீ கேரளம்: 210 கிமீ |
| முதன்மை பயண இலக்கு: |
கொல்லம், கடவூர், குந்தரா, கொட்டரக்கரா, அடூர், கோட்டயம், பீர்மேடு, தேக்கடி, கூடலூர், உத்தமபாளையம், தேனி |
| நெடுஞ்சாலை அமைப்பு | |
|
இந்தியப் போக்குவரத்து வலையமைப்பு |
|
தேசிய நெடுஞ்சாலை 220 தென்னிந்தியாவில் கேரளத்தின் கொல்லத்தையும் தமிழ்நாட்டின் தேனியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] கொல்லத்தில் தே.நெ.47லிருந்து வடக்கே சென்று கோட்டயத்தில் கிழக்கில் திரும்பி பெரியார் வனவிலங்கு உய்வகத்தின் வடக்கு எல்லையோரமாக பயணித்து குமுளியில் தமிழ்நாடு எல்லைக்குள் நுழைந்து தேனியில் தே.நெ 49இல் முடிவடைகிறது.
பொருளடக்கம் |
வழித்தடம் [தொகு]
கேரளம் [தொகு]
கொல்லம், கடவூர், குந்தரா, பரணிக்காவு, சாரும்மூடு, செங்கனூர், திருவல்லா, செங்கணாச்சேரி, கோட்டயம், பம்பாடி, கொடுங்கூர், பொன்குண்ணம், காஞ்சிரப்பள்ளி, முண்டக்காயம், பீர்மேடு, வண்டிப்பெரியார் குமுளி
தமிழ்நாடு [தொகு]
கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், வீரபாண்டி தேனி.[2]
சான்றுகோள்கள் [தொகு]
|
|||||||||