பீர்மேடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தொகுப்பு பீர்மேடு | |
| — town — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | இடுக்கி |
| ஆளுநர் | R.S. காவாய் |
| முதலமைச்சர் | உம்மன் சாண்டி[1] |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
|
குறியீடுகள்
|
|
பெருமேடு கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மலைவாழிடமாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 915 மீட்டர் உயரத்தில் உள்ளது. கோட்டயத்தில் இருந்து தேக்கடி செல்லும் வழியில் அமைந்துள்ளது.
பெருமேடு அழகிய அருவிகளுக்கும், பரந்த புல்வெளிகளுக்கும், நெடிய ஊசியிலை மரங்களுக்கும் பெயர் பெற்றது. திருவிதாங்கூர் மன்னர்களின் கோடைவாழிடமாக இது ஒரு காலத்தில் திகழ்ந்திருக்கிறது. இந்தியாவின் பெரிய கானுயிர்க் காப்பகங்களுள் ஒன்றான பெரியார் கானுயிர்க் காப்பகம் இங்கிருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இங்கு மிளகு, ஏலம் முதலிய வாசனைப் பொருட்கள் பயிர் செய்யப்படுகின்றன.