இந்திய மாநில நெடுஞ்சாலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய மாநில அரசுகளால் இடப்பட்டு பராமரிக்கப்படும் எண்களால் குறிக்கப்பெறும் நெடுஞ்சாலைகள் இந்திய மாநில நெடுஞ்சாலைகள் என அழைக்கப்படுகின்றன. இவை தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்து வேறுபட்டவை; நடுவண் அரசிற்கோ இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கோ எந்த தொடர்பும் இல்லை. ஓர் மாநிலத்தின் முக்கிய நகரங்கள், ஊர்கள், மாவட்டத்தலைநகரங்களை ஒன்றுக்கொன்று மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைத்திட இந்த சாலைகள் இடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் மாநிலத்தின் தொழில்பேட்டைகளும் பொருளியல் முக்கியத்துவம் மிகுந்த இடங்களும் வளர்ச்சி அடைகின்றன.

மாநில நெடுஞ்சாலைகள்
மாநிலம்/ஆட்சிப்பகுதி ஒற்றைத் தடவழி (கிமீ) இடைநிலை தடவழி (கிமீ) இரட்டை தடவழி (கிமீ) பன்னிலை தடவழி (கிமீ) மொத்தம் (கிமீ)
ஆந்திரப் பிரதேசம்[1] 2092 1001 6902 236 10231
அருணாச்சலப் பிரதேசம்
அசாம்
பீகார் 3766
சத்தீசுகர்
கோவா
குசராத் 19761
அரியானா 2494
இமாச்சலப் பிரதேசம் 1625
சம்மு காசுமீர்
சார்க்கண்ட்
கர்நாடகம் 28311
கேரளா 4341
மத்தியப் பிரதேசம் 8728
மகாராட்டிரம் 33705
மணிப்பூர்
மேகாலயா
மிசோரம்
நாகாலாந்து
ஒடிசா
பஞ்சாப்
இராசத்தான் 11716
சிக்கிம்
தமிழ்நாடு[2] 2622 1656 4646 332 9256
திரிப்புரா
உத்தரப் பிரதேசம் 8432
உத்தரக்காண்ட்
மேற்கு வங்காளம் 2991

ேற்கோள்கள்[தொகு]

  1. [1] Andhra Pradesh Roads&Buildings Department
  2. [2] Tamilnadu govt 2008-09 Annual Plan-Source-Government of India