மாநில நெடுஞ்சாலைகள் மாவட்ட தலைநகரங்களை இணைக்கவும் , பிற மாநில நகரங்களையும் மற்றும் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கவும் இன்றியமையாப் பங்கு வகிக்கின்றன. இவைகளில் சில மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளன.
| எண் |
நெடுஞ்சாலையின் பெயர் |
சாலை இணைக்கும் மாவட்டங்கள் |
நீளம் (கிலோமீட்டர்) |
| மா.நெ. 1 |
|
|
|
| மா.நெ. 2 |
|
|
|
| மா.நெ. 3 |
|
|
|
| மா.நெ. 4 |
ஆற்காடு - ஆரணி - சேத்பட் - செஞ்சி - விழுப்புரம் சாலை |
வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் |
114.6 |
| மா.நெ. 5 |
ஆற்காடு-செய்யார்-வந்தவாசி-திண்டிவனம் சாலை |
வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் |
94.6 |
| மா.நெ. 6 |
கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலை |
விழுப்புரம், திருவண்ணாமலை |
63.8 |
| மா.நெ. 7 |
விழுப்புரம்-மாம்பழப்பட்டு-திருக்கோவிலூர் சாலை |
விழுப்புரம் |
35.0 |
| மா.நெ. 8 |
விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் சாலை |
விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர் |
159.2 |
| மா.நெ. 9 |
கடலூர்-சித்தூர் சாலை |
கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் |
225.0 (தமிழ்நாடு:203, ஆந்திரா: 22) |
| மா.நெ. 10 |
கடலூர்-விருத்தாசலம்-சேலம் சாலை |
கடலூர், விழுப்புரம் |
93.2 |
| மா.நெ. 11 |
கள்ளிக்கோட்டை - நீலம்பூர் - கூடலூர் |
கோழிக்கோடு-நீலகிரி |
109.8 (கேரளம்-103.6 தமிழ்நாடு-6.2) |
| மா.நெ. 12 |
கள்ளிக்கோட்டை - வைத்திரி - கூடலூர் |
கோழிக்கோடு-நீலகிரி |
134.4 (கேரளம்-96.4 தமிழ்நாடு-38) |
| மா.நெ. 13 |
|
|
|
| மா.நெ. 14 |
|
|
|
| மா.நெ. 15 |
உதகை-கோத்தகிரி-மேட்டுப்பாளையம்-சத்தியமங்கலம்-கோபிசெட்டிபாளையம்-ஈரோடு சாலை |
நீலகிரி, கோவை, ஈரோடு |
161.6 |
| மா.நெ. 16 |
|
|
|
| மா.நெ. 17 |
மாலூர்-ஓசூர்-அதியமான்கோட்டை சாலை |
கிருஷ்ணகிரி, தருமபுரி |
101.8 |
| மா.நெ. 18 |
சேலம்-திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலை |
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் |
125.0 |
| மா.நெ. 19 |
அவினாசி-திருப்பூர்-பல்லடம்-பொள்ளாச்சி-கொச்சி சாலை |
திருப்பூர், கோவை |
99.6 |
| மா.நெ. 20 |
தோப்பூர்-மேட்டூர் அணை-பவாணி-ஈரோடு சாலை |
சேலம், ஈரோடு |
94.0 |
| மா.நெ. 21 |
பொள்ளாச்சி-தாராபுரம்-கரூர் சாலை |
கோவை, திருப்பூர், கரூர் |
120.0 |
| மா.நெ. 22 |
கல்லணை-பூம்புகார் சாலை |
தஞ்சாவூர், நாகப்பட்டிணம் |
125.0 (மாநில சாலை:100.6, மாவட்ட சாலை:24.4) |
| மா.நெ. 23 |
மயிலாடுதுறை-திருத்துறைபூண்டி சாலை |
நாகப்பட்டிணம், திருவாரூர் |
68.2 |
| மா.நெ. 24 |
திருச்சிராப்பள்ளி-சிதம்பரம் சாலை(தேசிய நெடுஞ்சாலை-227யாக மேம்படுத்தப்பட்டுள்ளது) |
கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி |
135.4 |
| மா.நெ. 25 |
திருச்சிராப்பள்ளி-நாமக்கல் சாலை |
திருச்சிராப்பள்ளி, நாமக்கல் |
77.4 |
| மா.நெ. 26 |
திருச்சிராப்பள்ளி-புதுக்கோட்டை-அறந்தாங்கி-மிமிசால் சாலை |
திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை |
119.9 |
| மா.நெ. 27 |
பெரம்பலூர்-மானாமதுரை சாலை (தேசிய நெடுஞ்சாலை-226யாக மேம்படுத்தப்பட்டுள்ளது) |
பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை |
228.1 |
| மா.நெ. 28 |
தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை-அறந்தாங்கி-காரைக்குடி-கல்லல்-காளையார்கோயில்-இளையான்குடி-பரமக்குடி-முதுகுளத்தூர்-சாயல்குடி சாலை |
தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் |
248.2 |
| மா.நெ. 29 |
|
|
|
| மா.நெ. 30 |
முசிறி-துறையூர்-ஆத்தூர் சாலை |
திருச்சிராப்பள்ளி, சேலம் |
61.0 |
| மா.நெ. 31 |
|
|
|
| மா.நெ. 32 |
மதுரை-தூத்துக்குடியில் சாலை (தேசிய நெடுஞ்சாலை-45Bயாக மேம்படுத்தப்பட்டுள்ளது) |
மதுரை, விருதுநகர், தூத்துக்குடி |
120.0 |
| மா.நெ. 33 |
மதுரை-தொண்டி சாலை (தேசிய நெடுஞ்சாலை-231யாக மேம்படுத்தப்பட்டுள்ளது) |
மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் |
96.0 |
| மா.நெ. 34 |
இராமநாதபுரம்-நயினார்கோயில்-அண்டக்குடி-இளையான்குடி-சிவகங்கை-மேலூர் சாலை |
மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் |
103.0 |
| மா.நெ. 35 |
திண்டுக்கல்-நத்தம்-சிங்கம்புணரி-திருப்புத்தூர்-தேவக்கோட்டை ராஸ்தா சாலை |
திண்டுக்கல், மதுரை, சிவகங்கை |
102.4 |
| மா.நெ. 36 |
திண்டுக்கல்-வத்தலகுண்டு-தேனி(தேசிய நெடுஞ்சாலை-45யுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது)-கம்மம்-குமுளி சாலை(தேசிய நெடுஞ்சாலை-220யாக மேம்படுத்தப்பட்டுள்ளது) |
திண்டுக்கல், தேனி |
73.4 |
| மா.நெ. 37 |
மெட்டூர்-ஒட்டஞ்சத்திரம்-தாராபுரம்-காங்கேயம்-ஈரோடு சாலை |
திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு |
158.9 |
| மா.நெ. 38 |
அருப்புக்கோட்டை-சாயல்குடி-வாலிநோக்கம் சாலை |
விருதுநகர், இராமநாதபுரம் |
79.3 |
| மா.நெ. 39 |
திருநெல்வேலி-செங்கோட்டை-கொல்லம் சாலை |
திருநெல்வேலி |
73.0 |
| மா.நெ. 40 |
திருச்செந்தூர்-பாளையம்கோட்டை-அம்பாசமுத்திரம்-தென்காசி-குற்றாலம்-செங்கோட்டை சாலை |
தூத்துக்குடி, திருநெல்வேலி |
130.0 |
| மா.நெ. 41 |
இராசபாளையம்-சங்கரன்கோயில்-திருநெல்வேலி சாலை |
விருதுநகர், திருநெல்வேலி |
85.0 |
| மா.நெ. 42 |
திருவில்லிபுத்தூர்-சிவகாசி-விருதுநகர்-அருப்புக்கோட்டை-திருச்சுழி-நரிக்குடி-பார்த்திபனூர் சாலை |
விருதுநகர், இராமநாதபுரம் |
197.0 |
| மா.நெ. 43 |
தென்காசி-மதுரை சாலை (தேசிய நெடுஞ்சாலை-208யாக மேம்படுத்தப்பட்டுள்ளது) |
திருநெல்வேலி, விருதுநகர், மதுரை |
137.0 |
| மா.நெ. 44 |
பரவக்குடி-கோவில்பட்டி-எட்டையபுரம்-விளாத்திகுளம்-வேம்பர் சாலை |
திருநெல்வேலி, தூத்துக்குடி |
95.0 |
| மா.நெ. 45 |
ஆரல்வாய்மொழி - நெடுமாங்காடு சாலை |
கன்னியாகுமரி,திருநெல்வேலி |
49.0 |
| மா.நெ. 46 |
ஆரல்வாய்மொழி - நாகர்கோயில் - ராஜகமங்கலம் - கொலச்சல் சாலை |
கன்னியாகுமரி |
42.0 |
| மா.நெ. 47 |
பார்த்திபனூர் - கமுதி - அருப்புக்கோட்டை சாலை |
இராமநாதபுரம்,விருதுநகர் |
41.7 |
| மா.நெ. 48 |
சைதாபேட்டை - இரும்புலியூர் - முடிச்சூர் - ஒரகடம் -வாலாஜாபாத் சாலை |
காஞ்சிபுரம் |
63.8 |
| மா.நெ. 49 |
திருவான்மியூர் - மாமல்லபுரம் - புதுச்சேரி சாலை |
சென்னை,காஞ்சிபுரம்,விழுப்புரம் |
147.8 |
| மா.நெ. 50 |
திருமழிசை - சத்தியவேடு சாலை |
திருவள்ளூர் |
23.0 |
| மா.நெ. 51 |
கொச்சலை ஆற்றுபாலம் - புத்தூர் சாலை |
திருவள்ளூர் |
32.2 |
| மா.நெ. 52 |
கவரபேட்டை - சத்தியவேடு சாலை |
திருவள்ளூர் |
20.1 |
| மா.நெ. 53 |
|
|
|
| மா.நெ. 54 |
சித்தூர் - திருத்தணிகை சாலை |
வேலூர்,திருவள்ளூர் |
66.0 (தமிழ்நாடு: 49 கிமீ, ஆந்திரா: 17 கிமீ) |
| மா.நெ. 55 |
பரங்கிமலை- பூந்தமல்லி - ஆவடி சாலை |
காஞ்சிபுரம்,திருவள்ளூர் |
20.8 |
| மா.நெ. 56 |
திருவொற்றியூர் - பொன்னேரி - புங்செட்டி சாலை |
திருவள்ளூர் |
27.8 |
| மா.நெ. 57 |
சிங்கபெருமாள் கோயில் - திருபெரும்புதூர் - திருவள்ளூர் - செங்குன்றம் சாலை |
காஞ்சிபுரம்,திருவள்ளூர் |
77.4 |
| மா.நெ. 58 |
சதுரங்கபட்டிணம் - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணிகை சாலை |
காஞ்சிபுரம்,வேலூர்,திருவள்ளூர் |
107.4 |
| மா.நெ. 59 |
திருவல்லம் - காட்பாடி- வெங்கடகிரிகோட்டை சாலை |
வேலூர் |
69.0 |
| மா.நெ. 60 |
ஹொகேனக்கல்- பென்னாகரம் -தருமபுரி- திருப்பத்தூர் சாலை |
தருமபுரி, கிருஷ்ணகிரி,வேலூர் |
96.6 |
| மா.நெ. 61 |
வாலாஜாபேட்டை - சோளிங்கர் - அரக்கோணம் சாலை |
வேலூர்,திருவள்ளூர் |
51.1 |
| மா.நெ. 62 |
திருச்சிராப்பள்ளி- துறையூர் சாலை |
திருச்சிராப்பள்ளி |
32.1 |
| மா.நெ. 63 |
தஞ்சாவூர் - மன்னார்குடி - திருத்துறைபூண்டி- வேதார்ணயம் - கோடியக்கரை சாலை |
தஞ்சாவூர்,திருவாரூர் |
106.8 |
| மா.நெ. 64 |
கும்பகோணம் - சீர்காழி சாலை |
நாகப்பட்டிணம்,தஞ்சாவூர் |
53.4 |
| மா.நெ. 65 |
திருவாரூர் - குடவாசல் - கும்பகோணம் சாலை |
திருவாரூர்,தஞ்சாவூர் |
37.2 |
| மா.நெ. 66 |
கும்பகோணம் - மன்னார்குடி - அதிராம்பட்டினம் சாலை |
தஞ்சாவூர்,திருவாரூர் |
75.2 |
| மா.நெ. 67 |
நாகூர் - நன்னிலம் - நாச்சியார் கோயில் சாலை |
நாகப்பட்டிணம்,திருவாரூர்,தஞ்சாவூர் |
40.0 |
| மா.நெ. 68 |
கடலூர் - திருக்கோவிலூர் - சங்கராபுரம் சாலை |
கடலூர்,விழுப்புரம் |
104.0 |
| மா.நெ. 69 |
விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை - விழுப்புரம் சாலை |
கடலூர்,விழுப்புரம் |
50.4 |
| மா.நெ. 70 |
விருத்தாசலம் - பரங்கிபேட்டை சாலை |
கடலூர் |
50.2 |
| மா.நெ. 71 |
முசிறி - குளித்தலை - மணப்பாறை - புதுக்கோட்டை - ஆலங்குடி - பேராவூரணி- சேதுபாவாசத்திரம் சாலை |
கரூர்,திருச்சிராப்பள்ளி,புதுக்கோட்டை,தஞ்சாவூர் |
156.4 |
| மா.நெ. 72 |
மதுரை - நத்தம் சாலை |
மதுரை,திண்டுக்கல் |
35.6 |
| மா.நெ. 73 |
திருமங்கலம் - பள்ளப்பட்டு சாலை |
மதுரை, திண்டுக்கல் |
37.1 |
| மா.நெ. 74 |
திண்டுக்கல் - குழிலம்பாறை - கரூர் சாலை |
திண்டுக்கல்,கரூர் |
80.8 |
| மா.நெ. 75 |
பாளையம்கோட்டை- குறுக்குச்சாலை- விளாத்திகுளம்- அருப்புகோட்டை சாலை |
திருநெல்வேலி,தூத்துக்குடி,விருதுநகர் |
108.0 |
| மா.நெ. 76 |
புளியங்குடி-சங்கரன்கோயில்-கழுகுமலை-நாலாட்டின்புதூர் சாலை |
திருநெல்வேலி,தூத்துக்குடி |
49.0 |
| மா.நெ. 77 |
கோவில்பட்டி - ஒட்டபிடாரம் - புதுக்கோட்டை - ஏரல் - முக்காணி சாலை |
தூத்துக்குடி |
76.0 |
| மா.நெ. 78 |
பொள்ளாச்சி - வால்பாறை சாலை |
கோவை |
64.0 |
| மா.நெ. 79 |
ஆத்தூர் - மல்லியகரை - இராசிபுரம் - திருச்செங்கோடு - ஈரோடு சாலை |
சேலம்,நாமக்கல்,ஈரோடு |
98.9 |
| மா.நெ. 80 |
அவினாசி - அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை |
திருப்பூர்,கோவை |
42.0 |
| மா.நெ. 81 |
கோபிசெட்டிபாளையம் - ஊத்துக்குளி - காங்கேயம் சாலை |
ஈரோடு, திருப்பூர் |
56.8 |
| மா.நெ. 82 |
சத்தியமங்கலம் - அத்தாணி -ஆப்பக்கூடல் - பவாணி சாலை |
ஈரோடு |
52.8 |
| மா.நெ. 83 |
பழநி - தாராபுரம் சாலை |
திண்டுக்கல்,திருப்பூர் |
30.9 |
| மா.நெ. 84 |
ஈரோடு - கரூர் சாலை |
ஈரோடு,கரூர் |
60.0 |
| மா.நெ. 85 |
இராயகோட்டை-அத்திப்பள்ளி சாலை |
கிருஷ்ணகிரி, பெங்களூர் |
35.0 |
| மா.நெ. 86 |
ஓமலூர் - சங்கரி - திருச்செங்கோடு - பரமத்தி சாலை |
சேலம்,நாமக்கல் |
81.0 |
| மா.நெ. 87 |
உடுமலைபேட்டை - தாராபுரம் சாலை |
கோவை,திருப்பூர் |
19.4 |
| மா.நெ. 88 |
சித்தூர் - குடியாத்தம் சாலை |
வேலூர் |
41.0 (தமிழ்நாடு: 21கிமீ, ஆந்திரா: 20கிமீ) |
| மா.நெ. 89 |
நாங்குநேரி - உவரி சாலை |
திருநெல்வேலி |
35.0 |
| மா.நெ. 90 |
மார்த்தாண்டம் - பேச்சிப்பாறை சாலை |
கன்னியாகுமரி |
20.0 |
| மா.நெ. 91 |
பாரசீ - மண்டே மார்க்கெட்-புதுக்கடை சாலை |
கன்னியாகுமரி |
25.0 |
| மா.நெ. 92 |
நாங்குநேரி - ஏர்வாடி - வள்ளியூர் - விஜயாபதிசாலை |
கன்னியாகுமரி |
41.0 |
| மா.நெ. 93 |
ஆழ்வார் திருநகரி - சாத்தான்குளம்- வள்ளியூர் சாலை |
தூத்துக்குடி,திருநெல்வேலி |
60.0 |
| மா.நெ. 94 |
திருச்செங்கோடு - நாமக்கல் சாலை |
நாமக்கல் |
30.9 |
| மா.நெ. 95 |
மோகனூர் - நாமக்கல் - சேந்தமங்கலம் - இராசிபுரம் சாலை |
நாமக்கல் |
54.0 |
| மா.நெ. 96 |
ஈரோடு - பெருந்துறை - காங்கேயம் சாலை |
ஈரோடு, திருப்பூர் |
51.6 |
| மா.நெ. 97 |
உடுமலைபேட்டை - பல்லாடம் சாலை |
திருப்பூர்,கோவை |
45.0 |
| மா.நெ. 98 |
|
|
|
| மா.நெ. 99 |
திருக்காட்டுப்பள்ளி - செங்கிபேட்டை - பட்டுக்கோட்டை சாலை |
தஞ்சாவூர்,புதுக்கோட்டை |
71.4 |
| மா.நெ. 100 |
உத்தமபாளையம் - போடிநாயக்கனூர் சாலை |
தேனி |
31.8 |
| மா.நெ. 101 |
வைகை அணை- வருச நாடு சாலை |
தேனி |
35.6 |
| மா.நெ. 102 |
உத்தமபாளையம் - சுருளிபட்டி சாலை |
தேனி |
20.0 |
| மா.நெ. 103 |
|
|
|
| மா.நெ. 104 |
சென்னை - பழவேற்காடு சாலை |
சென்னை,திருவள்ளூர் |
25.5 |
| மா.நெ. 105 |
கங்கமாசத்திரம் - தக்கோலம் சாலை |
திருவள்ளூர்,வேலூர் |
18.5 |
| மா.நெ. 106 |
திருத்தணிகை - போடத்தூர்பேட்டை - பள்ளிப்பட்டு சாலை |
திருவள்ளூர் |
30.2 |
| மா.நெ. 107 |
மீஞ்சூர் - காட்டூர் - திருபாலைவனம் சாலை |
திருவள்ளூர் |
17.2 |
| மா.நெ. 108 |
ஆர்.கே. பேட்டை- பள்ளிப்பட்டு சாலை |
திருவள்ளூர் |
19.6 |
| மா.நெ. 109 |
பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை |
காஞ்சிபுரம் |
10.6 |
| மா.நெ. 110 |
தாம்பரம் - முடிச்சூர் - திருபெரும்புதூர் சாலை |
காஞ்சிபுரம் |
23.5 |
| மா.நெ. 111 |
மாதவரம் - செங்குன்றம் சாலை |
திருவள்ளூர் |
9.6 |
| மா.நெ. 112 |
திருமங்கலம் - முகபேர் சாலை |
திருவள்ளூர் |
2.3 |
| மா.நெ. 113 |
கோடம்பாக்கம் - திருபெரும்புதூர் சாலை |
சென்னை,திருவள்ளூர் |
28.8 |
| மா.நெ. 114 |
சென்னை - எண்ணூர் சாலை |
சென்னை,திருவள்ளூர் |
10.4 |
| மா.நெ. 115 |
செய்யூர் - வந்தவாசி- போளூர் சாலை |
காஞ்சிபுரம்,திருவண்ணாமலை |
105.0 |
| மா.நெ. 116 |
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை |
காஞ்சிபுரம்,திருவண்ணாமலை |
39.8 |
| மா.நெ. 117 |
மதுராந்தங்கம் - வெண்ணாகுபட்டு சாலை |
காஞ்சிபுரம் |
37.6 |
| மா.நெ. 118 |
புக்காதுரை - உத்திரமேரூர் சாலை |
காஞ்சிபுரம் |
31.8 |
| மா.நெ. 119 |
மா.நெ. 58, கிமீ 11/8லிருந்து புதுப்பட்டினம் சாலை (வழி) விட்டல்புரம் |
காஞ்சிபுரம் |
17.4 |
| மா.நெ. 120 |
வாலாஜாபாத் - சுங்கவனச்சத்திரம் - கீழைச்சேரி சாலை |
காஞ்சிபுரம் |
27.6 |
| மா.நெ. 121 |
வண்டலூர் - மாம்பாக்கம் - கேளம்பாக்கம் சாலை |
காஞ்சிபுரம் |
18.6 |
| மா.நெ. 122 |
அப்துலாபுரம்-ஆசனம்பட்டு-ஆலங்காயம்-திருப்பத்தூர் சாலை |
வேலூர் |
79.5 |
| மா.நெ. 123 |
கலவை-வாழபந்தல் சாலை |
வேலூர் |
21.2 |
| மா.நெ. 124 |
பொன்னை - திருவல்லம் சாலை |
வேலூர் |
16.4 |
| மா.நெ. 125 |
பனமாதங்கி - பூசாரிவலசை சாலை |
வேலூர் |
19.6 |
| மா.நெ. 126 |
அரக்கோணம் - ஓச்சேரி சாலை |
வேலூர் |
32.0 |
| மா.நெ. 127 |
பள்ளிகொண்டா - பலமநேரி சாலை |
வேலூர் |
28.8 |
| மா.நெ. 128 |
சோளிங்கர் - காவேரிப்பாக்கம் சாலை |
வேலூர் |
30.0 |
| மா.நெ. 129 |
ஆற்காடு - கண்ணமங்கலம் சாலை |
வேலூர்,திருவண்ணாமலை |
25.4 |
| மா.நெ. 130 |
குடியாத்தம் - கடம்பூர் - கைலாசகிரி - வாணியம்பாடி சாலை |
வேலூர் |
41.4 |
| மா.நெ. 131 |
பர்கூர் - திருப்பத்தூர் சாலை |
கிருஷ்ணகிரி,வேலூர் |
24.2 |
| மா.நெ. 132 |
கண்ணமங்கலம் - ஆரணி சாலை |
திருவண்ணாமலை |
17.2 |
| மா.நெ. 133 |
போளூர் - செங்கம் சாலை |
திருவண்ணாமலை |
47.0 |
| மா.நெ. 134 |
திண்டிவனம் -மரக்காணம் சாலை |
விழுப்புரம் |
34.0 |
| மா.நெ. 135 |
விழுப்புரம் - திருவண்ணாமலை சாலை |
விழுப்புரம்,திருவண்ணாமலை |
54.4 |
| மா.நெ. 136 |
மைலம் - புதுச்சேரி சாலை |
விழுப்புரம் |
26.6 |
| மா.நெ. 137 |
திருக்கோவிலூர்- ஆசனூர் சாலை |
விழுப்புரம் |
39.3 |
| மா.நெ. 138 |
கடலூர்-வெள்ளக்கரை-குமளங்குளம்-நடுவீரப்பட்டு சாலை |
கடலூர் |
18.9 |
| மா.நெ. 139 |
அரியலூர் - கோவிந்தாபுத்தூர் சாலை |
அரியலூர் |
35.2 |
| மா.நெ. 140 |
மா.நெ. 141, கிமீ 6/8லிருந்து மதணாதூர் சாலை (வழி) ஜெயம்கொண்டன் |
கடலூர்,அரியலூர் |
48.6 |
| மா.நெ. 141 |
விருத்தாசலம் - தொழுதூர் சாலை |
கடலூர் |
44.4 |
| மா.நெ. 142 |
துறையூர் - பெரம்பலூர் சாலை |
திருச்சிராப்பள்ளி,பெரம்பலூர் |
39.4 |
| மா.நெ. 143 |
மாத்தூர் - திட்டக்குடி சாலை |
பெரம்பலூர்,கடலூர் |
26.0 |
| மா.நெ. 144 |
கொடுக்கூர் - காடுவெட்டி சாலை |
பெரம்பலூர் |
30.2 |
| மா.நெ. 145 |
அறந்தாங்கி - காட்டுமாவடி சாலை |
புதுக்கோட்டை |
25.8 |
| மா.நெ. 146 |
மன்னார்குடி - பட்டுக்கோட்டை- சேதுபாவாசத்திரம் சாலை |
திருவாரூர்,தஞ்சாவூர் |
51.2 |
| மா.நெ. 147 |
கும்பகோணம் - காரைக்கால் சாலை |
தஞ்சாவூர்,நாகப்பட்டிணம்,திருவாரூர் |
42.2 |
| மா.நெ. 148 |
நாகூர் - கங்கலாஞ்சேரி சாலை |
நாகப்பட்டிணம் |
23.0 |
| மா.நெ. 149 |
செம்பனார் கோயில் - நல்லாடை சாலை |
நாகப்பட்டிணம் |
11.9 |
| மா.நெ. 150 |
வைதீஸ்வரன் கோயில்- அணைக்கரை சாலை |
நாகப்பட்டிணம்,தஞ்சாவூர் |
32.3 |
| மா.நெ. 151 |
கீவளூர் -கட்சினம் சாலை |
நாகப்பட்டிணம்,திருவாரூர் |
20.4 |
| மா.நெ. 152 |
வடமதுரை - ஒட்டஞ்சத்திரம் சாலை |
திண்டுக்கல் |
42.8 |
| மா.நெ. 153 |
பழநி - தாராபுரம் சாலை (வழி) அலங்கியம் சாலை |
திண்டுக்கல்,திருப்பூர் |
32.1 |
| மா.நெ. 154 |
வத்தலகுண்டு - பேரையூர்- தி.கல்லுப்பட்டிசாலை |
திண்டுக்கல்,மதுரை |
58.2 |
| மா.நெ. 155 |
அம்மைநாயக்கனூர் - வத்தலகுண்டு சாலை |
தேனி,திண்டுக்கல் |
18.0 |
| மா.நெ. 156 |
கொடைக்கானல் மலைச்சாலை |
திண்டுக்கல் |
52.4 |
| மா.நெ. 157 |
பெரம்பலூர் - ஆத்தூர் சாலை |
பெரம்பலூர்,சேலம் |
26.2 |
| மா.நெ. 158 |
சேலம் அனல் மின் நிலையம் சாலை (வழி) தங்கபுரிபட்டினம் |
சேலம் |
5.4 |
| மா.நெ. 159 |
பள்ளப்பட்டி - சூரமங்கலம் சாலை |
சேலம் |
2.0 |
| மா.நெ. 160 |
அயோதியபட்டினம் - பேளூர்- கிளாக்காடு சாலை |
சேலம்,விழுப்புரம் |
54.6 |
| மா.நெ. 161 |
நாமக்கல் – கண்ணனூர் சாலை |
நாமக்கல்,திருச்சிராப்பள்ளி |
45.4 |
| மா.நெ. 162 |
வட கோவை - இராமநாதபுரம்- செட்டிபாளையம் சாலை (வழி) லக்ஷ்மி ஆலை |
கோவை |
18.9 |
| மா.நெ. 163 |
பல்லாடம் - கொச்சி சாலை |
கோவை |
54.4 |
| மா.நெ. 164 |
கோவை - அணைக்கட்டு சாலை |
கோவை |
29.0 |
| மா.நெ. 165 |
காமநாயகண்பாளையம் - அன்னூர் சாலை |
கோவை |
38.4 |
| மா.நெ. 166 |
பல்லாடம் - அவினாசி சாலை |
கோவை |
22.8 |
| மா.நெ. 167 |
வட கோவை - மருதமலை சாலை |
கோவை |
11.2 |
| மா.நெ. 168 |
காரமடை - கரியம்பாளையம் சாலை |
கோவை |
15.2 |
| மா.நெ. 169 |
திருப்பூர் - சோமனூர் சாலை |
கோவை |
19.0 |
| மா.நெ. 170 |
நெல்லிபாளையம் - சிறுமுகை சாலை |
கோவை |
17.8 |
| மா.நெ. 171 |
கோவில்வாலி-காரபாளையம் சாலை |
கோவை |
17.4 |
| மா.நெ. 172 |
திருப்பூர் - படையூர் சாலை |
திருப்பூர், ஈரோடு |
15.2 |
| மா.நெ. 173 |
ஈரோடு - திங்களூர் சாலை |
ஈரோடு |
26.0 |
| மா.நெ. 174 |
தாராபுரம் - திருப்பூர் சாலை |
திருப்பூர் |
44.8 |
| மா.நெ. 175 |
பவாணி- அந்தியூர் – கொல்லேகல் சாலை |
ஈரோடு, சாமராஜ் நகர் |
69.2 |
| மா.நெ. 176 |
தூத்துக்குடி - திருச்செந்தூர் - கன்னியாகுமரி சாலை |
தூத்துக்குடி,கன்னியாகுமரி |
119.2 |
| மா.நெ. 177 |
சேரன்மாதேவி - பனங்குடி சாலை |
திருநெல்வேலி |
43.4 |
| மா.நெ. 178 |
அம்பாசமுத்திரம் - பாபநாசம் - அணைக்கட்டு சாலை |
திருநெல்வேலி |
23.0 |
| மா.நெ. 179 |
கன்னியாகுமரி - பழைய உச்சகடை சாலை |
கன்னியாகுமரி |
71.5 |
| மா.நெ. 180 |
கொலச்சல் - திருவட்டாறு சாலை |
கன்னியாகுமரி |
23.9 |
| மா.நெ. 181 |
மார்த்தாண்டம் - பணிச்சம்மோடு சாலை |
கன்னியாகுமரி |
14.1 |
| மா.நெ. 182 |
வத்தராயிருப்பு - மகாராஜபுரம்- அழகாபுரி- விருதுநகர் சாலை |
விருதுநகர் |
37.4 |
| மா.நெ. 183 |
சிவகாசி - ஆலங்குளம் சாலை |
விருதுநகர் |
15.0 |
| மா.நெ. 184 |
விருதுநகர் - கிருஷ்ணாபுரம் சாலை |
விருதுநகர் |
23.2 |
| மா.நெ. 185 |
விஸ்வநத்தம் – வேங்கடாசலபுரம் சாலை |
விருதுநகர் |
16.1 |
| மா.நெ. 186 |
ராஜபாளையம் - வேம்பக்கோட்டை சாலை |
விருதுநகர் |
29.6 |
| மா.நெ. 187 |
சாத்தூர் - சிவகாசி – கழுகுமலை சாலை |
விருதுநகர் |
38.4 |
| மா.நெ. 188 |
ஏற்காடு - சேலம் சாலை |
சேலம் |
30.0 |
| மா.நெ. 189 |
|
|
|
| மா.நெ. 190 |
|
|
|
| மா.நெ. 191 |
மேலூர்-திருப்புத்தூர் சாலை |
மதுரை, சிவகங்கை |
36.2 |
| மா.நெ. 192 |
தாழையூத்து-கள்ளிமந்தயம்-இடையகோட்டை சாலை |
திண்டுக்கல் |
55.4 |
| மா.நெ. 193 |
தாடிக்கொம்பு-பள்ளபட்டி-அரவக்குறிச்சி சாலை |
திண்டுக்கல், கரூர் |
25.4 |
| மா.நெ. 194 |
|
|
|
| மா.நெ. 195 |
|
|
|
| மா.நெ. 196 |
|
|
|
| மா.நெ. 197 |
|
|
|
| மா.நெ. 198 |
|
|
|
| மா.நெ. 199 |
|
|
|
| மா.நெ. 200 |
நாகைப்பட்டினம்-திருத்துறைபூண்டி-அதிராம்பட்டினம்-காட்டுமாவடி-இராமநாதபுரம்-கீழைக்கரை-தூத்துக்குடி சாலை |
நாகைப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி |
337.2 |
| மா.நெ. 201 |
|
|
|
| மா.நெ. 202 |
|
|
|
| மா.நெ. 203 |
|
|
|
| மா.நெ. 204 |
முண்டியன்பாக்கம் - புதுச்சேரி சாலை |
விழுப்புரம், புதுச்சேரி |
21.4 |
| மா.நெ. 205 |
|
|
|
| மா.நெ. 206 |
|
|
|
| மா.நெ. 207 |
|
|
|
| மா.நெ. 208 |
|
|
|
| மா.நெ. 209 |
|
|
|
| மா.நெ. 210 |
|
|
|
| மா.நெ. 211 |
|
|
|
| மா.நெ. 212 |
|
|
|
| மா.நெ. 213 |
|
|
|
| மா.நெ. 214 |
|
|
|
| மா.நெ. 215 |
|
|
|
| மா.நெ. 216 |
|
|
|
| மா.நெ. 217 |
|
|
|
| மா.நெ. 218 |
|
|
|
| மா.நெ. 219 |
|
|
|
| மா.நெ. 220 |
|
|
|
| மா.நெ. 221 |
|
|
|
| மா.நெ. 222 |
|
|
|
| மா.நெ. ???? |
நாகப்பட்டிணம் - கோவை - கூடலூர் - மைசூர் சாலை (தேசிய நெடுஞ்சாலை-67 யாக மேம்படுத்தப்பட்டுள்ளது) |
நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி |
501.9 |
| மா.நெ. ? |
கோழிக்கோடு - வயதிரி - கூடலூர் சாலை |
நீலகிரி |
134.4 (தமிழ்நாடு: 38கிமீ, கேரளா: 96.4கிமீ) |
| மா.நெ. ? |
கூடலூர் – சுல்தான் பாதிரி சாலை |
நீலகிரி |
27.4 |
| மா.நெ. ? |
சென்னை - கொல்கத்தா சாலை |
சென்னை, திருவள்ளூர் |
46.6 |
| மா.நெ. ? |
சென்னை-தேனி சாலை (தேசிய நெடுஞ்சாலை-45 யாக மேம்படுத்தப்பட்டுள்ளது) |
சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் |
421.4 |
| மா.நெ. ? |
சென்னை - திருத்தணிகை - ரேணிகுண்டா சாலை (தேசிய நெடுஞ்சாலை-205 யாக மேம்படுத்தப்பட்டுள்ளது [சென்னை-அனந்தப்பூர் தேசிய நெடுஞ்சாலை]) |
சென்னை,திருவள்ளூர் |
85.2 |
| மா.நெ. ? |
கிருஷ்ணகிரி - ராணிப்பேட்டை சாலை (தேசிய நெடுஞ்சாலை-46யாக மேம்படுத்தப்பட்டுள்ளது) |
கிருஷ்ணகிரி, வேலூர் |
144.4 |
| மா.நெ. ? |
சேலம் - கொச்சி சாலை (தேசிய நெடுஞ்சாலை-47யாக மேம்படுத்தப்பட்டுள்ளது [சேலம் - கொச்சி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை]) |
சேலம், ஈரோடு, கோவை |
171.2 |
| மா.நெ. ? |
திண்டுக்கல் - கோவை - பெங்களூர் சாலை (தேசிய நெடுஞ்சாலை-209யாக மேம்படுத்தப்பட்டுள்ளது) |
திண்டுக்கல், கோவை, ஈரோடு |
262.4 |
| மா.நெ. ? |
மதுரை - தனுஷ்கோடி சாலை (தேசிய நெடுஞ்சாலை-49யாக மேம்படுத்தப்பட்டுள்ளது) |
மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் |
177.0 |
| மா.நெ. ? |
மதுரை - கொச்சி சாலை (தேசிய நெடுஞ்சாலை-49யுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது) |
மதுரை, தேனி |
94.0 |