போளூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
போளூர்
போளூர்
இருப்பிடம்: போளூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12.5°′″N 79.13°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 12.5°′″N 79.13°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர்
சட்டமன்றத் தொகுதி போளூர்
சட்டமன்ற உறுப்பினர்

ஜெயசுதா லட்சுமிகாந்தன் (அதிமுக)

மக்கள் தொகை 25,492 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


171 metres (561 ft)

போளூர் (ஆங்கிலம்:Polur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

பொருளடக்கம்

[தொகு] புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12.5° N 79.13° E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 171 மீட்டர் (561 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூரானது திருவண்ணாமலை வேளுர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது


[தொகு] மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,492 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். [4] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். போளூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. போளூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

[தொகு] போளுரின் சிறப்புகள்..

பொருளுர் என்பதே திரிபாக இன்று போளுர் என்று மாறி உள்ளது. போளுரின் மலையில் உள்ள கோயிலின் சிறப்பே போளுரின் சிறப்பாக அமைகிறது.

சவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்த அழகிய ஊராக இது விளங்குகிறது.. பருவத மலை இங்கிருந்து அருகில் உள்ளது.. திருவண்ணாமலைக்கு வேளுரிலிருந்து வர வேண்டுமானால் போளுர் வழியாகதான் வர வேண்டும்... போளுரின் அமைவிடம் வட தமிழகமாகும் ...

போளூரில் விட்டோபா சுவாமிகள் மடம் உள்ளது.. அதன் அருகில் போலாட்சி அம்மன் கோவிலும் அதன் பக்கத்து தெருவில் ”முகபுத்தக இணைய மையமும் அமைந்துள்ளது” இந்த இணைய மையம் குறைந்த செலவிலான சேவையினை வழங்கி வருகிறது.

Add caption here

[தொகு] ஆதாரங்கள்

  1. http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
  2. http://www.tn.gov.in/gov_cm.html
  3. "Polur". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.


"http://ta.wikipedia.org/w/index.php?title=போளூர்&oldid=1112426" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்