மாநில நெடுஞ்சாலை 10 (தமிழ்நாடு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநில நெடுஞ்சாலை 10 அல்லது எஸ்.எச்-10 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தில் கடலூர் என்னும் இடத்தையும், விழுப்புரம் மாவட்டத்தின் வி.கூட்டு சாலை என்ற இடத்தையும் இணைக்கும் கடலூர்-விருத்தாசலம்-சேலம் சாலை ஆகும்[1].
பொருளடக்கம் |
மாவட்டங்கள் [தொகு]
இது 2 மாவட்டங்களினை இணைக்கிறது:
- கடலூர்: 41.3 கி.மீ.
- கள்ளக்குறிச்சி: 22.3 கி.மீ.
மொத்த தூரம் [தொகு]
இதன் நீளம் மொத்தம் 111.152 கிலோமீட்டர்கள்.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
உசாத்துணை [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
|
||||||||