தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தேசிய நெடுஞ்சாலை 7 | ||||
|---|---|---|---|---|
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை 7, ஊதா வண்ணத்தில் |
||||
| வழித்தட தகவல்கள் | ||||
| நீளம்: | 2,369 கிமீ (1,472 மை) GQ: 94 கிமீ (58 மை) (பெங்களூரு- கிருஷ்ணகிரி) NS: 1828 km (Lakhnadon - கன்னியாகுமரி) |
|||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| வடக்கு முடிவு: | வாரணாசி, உத்தர பிரதேசம் | |||
|
பட்டியல்
|
||||
| தெற்கு முடிவு: | கன்னியாகுமாரி, தமிழ்நாடு | |||
| இடம் | ||||
| மாநிலங்கள்: | உத்தர பிரதேசம்: 128 கிமீ (80 மை) மத்திய பிரதேசம்: 504 கிமீ (313 மை) மகாராஷ்டிரா: 232 கிமீ (144 மை) ஆந்திர பிரதேசம்: 754 கிமீ (469 மை) கர்நாடகம்: 125 கிமீ (78 மை) தமிழ்நாடு: 627 கிமீ (390 மை) |
|||
| முதன்மை பயண இலக்கு: |
வாரணாசி - ரேவா - ஜபல்பூர் - நாக்பூர் - ஐதராபாத் - பெங்களூர் - சேலம் - நாமக்கல் - திண்டுக்கல் - மதுரை - விருதுநகர் - திருநெல்வேலி -கன்னியாகுமரி | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இந்தியப் போக்குவரத்து வலையமைப்பு
|
||||
தேசிய நெடுஞ்சாலை 7, இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசியையும், தமிழ் நாட்டின் கன்னியாகுமரி நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். 2369 கிலோமீட்டர்கள் நீளமான இச்சாலை ஆறு மாநிலங்களூடாகச் செல்கிறது. இது இந்தியாவின் மிக நீண்ட தேசிய நெடுஞ்சாலை.[1] இது வடக்கு தெற்கு விரைவு சாலையின் ஒரு பகுதியாக இருக்கிறது
வழித் தடம் [தொகு]
வாரணாசி, ரேவா, ஜபல்பூர், நாக்பூர், ஐதராபாத், பெங்களூர்,சேலம்,நாமக்கல்,திண்டுக்கல்,மதுரை,விருதுநகர்,திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி.