தேசிய நெடுஞ்சாலை 46 (இந்தியா)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தேசிய நெடுஞ்சாலை 46 | ||||
|---|---|---|---|---|
| வழித்தட தகவல்கள் | ||||
| நீளம்: | 132 கிமீ (82 மை) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தொடக்கம்: | கிருஷ்ணகிரி, தமிழ்நாடு | |||
| முடிவு: | இராணிப்பேட்டை, தமிழ்நாடு | |||
| இடம் | ||||
| மாநிலங்கள்: | தமிழ்நாடு: 132 கிமீ (82 மை) | |||
| முதன்மை பயண இலக்கு: |
வாணியம்பாடி - வேலூர் - ஆற்காடு | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இந்தியப் போக்குவரத்து வலையமைப்பு
|
||||
தேசிய நெடுஞ்சாலை 46 (என்.எச் 46) இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள இராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி இடைய உள்ள தேசிய நெடுஞ்சாலை. இது வேலூர் வழியாக செல்கிறது. மேலும் சென்னை மற்றும் பெங்களூர் இடையே பயணிக்கும் வாகனங்களுக்கு ஒரு முக்கியமான இணைப்புச் சாலையாக உள்ளது. இதன் மொத்த நீளம் 132 கி.மீ. (82 மைல்).
மேற்கோள்கள் [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் NH 46 (India) தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- [1] Route map of NH 46