தேசிய நெடுஞ்சாலை 8 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய தேசிய நெடுஞ்சாலை 8
8
தேசிய நெடுஞ்சாலை 8
Road map of India with National Highway 8 highlighted in solid blue color
வழித்தட தகவல்கள்
நீளம்: 1,428 கிமீ (887 மை)
முக்கிய சந்திப்புகள்
North முடிவு: தில்லி
 
South முடிவு: மும்பை, மகாராஷ்டிரா
இடம்
முதன்மை
பயண இலக்கு:
தில்லி - ஜெய்ப்பூர் - அஜ்மீர் - பீவார் - உதய்பூர் - அகமதாபாத் - வதோதரா - மும்பை
நெடுஞ்சாலை அமைப்பு

NH 7A NH 8A
Section of NH8 between Delhi and Jaipur

தேசிய நெடுஞ்சாலை 8 அல்லது என். எச் 8 என்பது, இந்தியாவின் தில்லி நகரையும், மகாராஷ்டிராவில் உள்ள மும்பை நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை மாநில தலைநகரங்களான காந்திநகர் மற்றும் ஜெய்ப்பூர் மற்றும் முக்கிய நகரங்களான குர்க்கான், அகமதாபாத், சூரத் மற்றும் வதோதரா வழியாக செல்கிறது. இந்த நெடுஞ்சாலை இந்திய அரசின் தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

புற இணைப்புகள்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]