தேசிய நெடுஞ்சாலை 6 (இந்தியா)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இல்லை |
||||
|---|---|---|---|---|
தேசிய நெடுஞ்சாலை 6 இந்திய சாலை வரைபடத்தில் திட நீல நிறத்தில் ஹைலைட் |
||||
| வழித்தட தகவல்கள் | ||||
| நீளம்: | 1,949 கிமீ (1,211 மை) தங்க நாற்கர சாலை: 117 கிமீ (73 மை) (கொல்கத்தா- கரக்பூர்) Phase III: 358 கிமீ (222 மை) |
|||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| மேற்கு- முடிவு: | ஹஜிர, குஜராத் | |||
| கிழக்கு- முடிவு: | கொல்கத்தா, மேற்கு வங்காளம் | |||
| இடம் | ||||
| மாநிலங்கள்: | குஜராத்: 177 கிமீ (110 மை) மகாராஷ்டிரா: 813 கிமீ (505 மை) சத்தீஸ்கர்: 314 கிமீ (195 மை) ஒரிசா: 412 கிமீ (256 மை) ஜார்க்கண்ட்: 22 கிமீ (14 மை) மேற்கு வங்காளம்: 161 கிமீ (100 மை) |
|||
| முதன்மை பயண இலக்கு: |
சூரத் - துலே - அமராவதி - நாக்பூர் - துர்க் - ராய்பூர் - சம்பல்பூர் - Baharagora - கொல்கத்தா | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இந்தியப் போக்குவரத்து வலையமைப்பு
|
||||
தேசிய நெடுஞ்சாலை 6 அல்லது தேநெ6 என்பது, இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ஹஜிர என்னும் இடத்தையும், மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தா நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். 1949 கிலோமீட்டர்கள் நீளமான இச் சாலை ஆறு மாநிலங்களூடாகச் செல்கிறது.