தேசிய நெடுஞ்சாலை 208 (இந்தியா)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தேசிய நெடுஞ்சாலை 744 | ||||
|---|---|---|---|---|
| வழித்தட தகவல்கள் | ||||
| நீளம்: | 206 கிமீ (128 மை) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தொடக்கம்: | கொல்லம், கேரளம் | |||
| முடிவு: | மதுரை, தமிழ்நாடு | |||
| இடம் | ||||
| மாநிலங்கள்: | தமிழ்நாடு: 125 கிமீ கேரளம்: 81 கிமீ |
|||
| முதன்மை பயண இலக்கு: |
புனலூர் | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இந்தியப் போக்குவரத்து வலையமைப்பு
|
||||
தேசிய நெடுஞ்சாலை 744 (NH 744, முன்னதாக தே.நெ. 208) தென்னிந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள மதுரையையும் கேரளாவிலுள்ள கொல்லத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] கொல்லத்தில் தே.நெ.544யிலிருந்து துவங்கி தே.நெ.7இல் மதுரையின் புறநகர் திருமங்கலத்தில் இணைகிறது.
வழித்தடம் [தொகு]
கொல்லம், கடப்பக்கடா, கேரளபுரம், கில்லிக்கொல்லூர், குந்தரா, எழுகோன், கொட்டரக்கரா, குன்னிக்கோடு, புனலூர், தென்மலை, ஆரியன்காவு, புல்லாரா, செங்கோட்டை, தென்காசி, கடயநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி, இராசபாளையம், திருவில்லிப்புத்தூர், கல்லுப்பட்டி, திருமங்கலம், மதுரை .[2]