தேசிய நெடுஞ்சாலை 10 (இந்தியா)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தேசிய நெடுஞ்சாலை 10 | ||||
|---|---|---|---|---|
Road map of India with National Highway 10 highlighted in solid red color |
||||
| வழித்தட தகவல்கள் | ||||
| நீளம்: | 403 கிமீ (250 மை) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| கிழக்கு முடிவு: | தில்லி | |||
|
பட்டியல்
|
||||
| மேற்கு முடிவு: | பாஜில்க | |||
| இடம் | ||||
| மாநிலங்கள்: | தில்லி: 18 கி.மீ அரியானா: 313 கி.மீ பஞ்சாப்: 72 கி.மீ |
|||
| முதன்மை பயண இலக்கு: |
தில்லி- ரோத்தாக் - ஹிசார் - சிர்சா - ஃபாசில்கா | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இந்தியப் போக்குவரத்து வலையமைப்பு
|
||||
தேசிய நெடுஞ்சாலை 10 இந்தியாவின் தில்லி நகரையும், பஞ்சாப்பில் உள்ள ஃபாசில்கா நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இதன் நீளம் 403 கி.மீ. (250 மைல்). பாஜில்க இந்திய பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ளது.
புற இணைப்புகள் [தொகு]
- [1] Map of NH-10