தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய தேசிய நெடுஞ்சாலை 45
45
தேசிய நெடுஞ்சாலை 45
இந்திய தேசிய நெடுஞ்சாலை 45ன் போக்குவரத்து வரைபடம் ஊதா வண்ணத்தில்
வழித்தட தகவல்கள்
நீளம்: 472 கிமீ (293 மை)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு: சென்னை, தமிழ்நாடு
தெற்கு முடிவு: தேனி, தமிழ்நாடு
இடம்
மாநிலங்கள்: தமிழ்நாடு
முதன்மை
பயண இலக்கு:
சென்னை - தாம்பரம் - திண்டிவனம் - விழுப்புரம் -பெரம்பலூர்- திருச்சி - மணப்பாறை - திண்டுக்கல்- பெரியகுளம் - தேனி
நெடுஞ்சாலை அமைப்பு

NH 44A NH 45A

தேசிய நெடுஞ்சாலை 45 அல்லது "Grand Southern Trunk Road" தமிழ்நாட்டில் ஒரு முக்கிய நெடுஞ்சாலை ஆகும். சென்னையின் தென்மேற்கு பகுதியில் கத்திப்பாரா சந்திப்பில் தொடங்கி தாம்பரம், திண்டிவனம், திருச்சி, திண்டுக்கல் போன்ற நகரங்கள் வழியாக தேனியில் முடிகிறது. மொத்தத்தில் 472 கிமீ நீளம் ஆகும். சென்னை முதல் திண்டுக்கல் வரை நான்குவழிச் சாலை வசதி உள்ளது. திண்டுக்கல் முதல் தேனி வரை நான்குவழிச் சாலை பணி நடைபெறுகிறது. திண்டுக்கல் வரை தெற்கு தொடர்வண்டிப் பாதையும் இந்த நெடுஞ்சாலைக்கு இணையாக அமைந்துள்ளது.

கூடுதல் பார்வைக்கு[தொகு]