தேசிய நெடுஞ்சாலை 212 (இந்தியா)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தேசிய நெடுஞ்சாலை 212 | ||||
|---|---|---|---|---|
| வழித்தட தகவல்கள் | ||||
| நீளம்: | 272 கிமீ (169 மை) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தொடக்கம்: | கோழிக்கோடு | |||
| சுல்தான் பத்தேரி | ||||
| முடிவு: | கொள்லேகள் | |||
| இடம் | ||||
| மாநிலங்கள்: | கர்நாடகம்: 155 கி.மீ கேரளா:117 கி.மீ |
|||
| முதன்மை பயண இலக்கு: |
கோழிக்கோடு - Kalpetta - சுல்தான் பத்தேரி - குண்ட்லுபேட் - மைசூர் - கொள்லேகள் | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இந்தியப் போக்குவரத்து வலையமைப்பு
|
||||
தேசிய நெடுஞ்சாலை 212 (என்எச் 212) தென் இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை. என்எச்-212 மைசூர், சுல்தான் பத்தேரி வழியாக கர்நாடகாவின் கொல்லேகல்லை கேரளாவின் கோழிக்கோடு உடன் இணைக்கிறது. என்எச்-212 இன் 272 கிமீ மொத்த தூரத்தில் 117 கி.மீ. கேரளாவிலும். 155 கி.மீ. கர்நாடகாவிலும் உள்ளது.