தேசிய நெடுஞ்சாலை 13 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய தேசிய நெடுஞ்சாலை 13
13
தேசிய நெடுஞ்சாலை 13
வழித்தட தகவல்கள்
நீளம்: 691 கிமீ (429 மை)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்: சோலாப்பூர், மகாராஷ்டிரா
 

என்.எச் 9 in சோலாப்பூர்
என்.எச் 211 in சோலாப்பூர்
என்.எச் 63 in Hospet
என்.எச் 4 in Chitradurga
என்.எச் 206 in Shimoga
என்.எச் 17 in மங்களூர்

என்.எச் 48 in மங்களூர்
முடிவு: மங்களூர், கர்நாடகம்
இடம்
மாநிலங்கள்: மகாராஷ்டிரா: 43 km (27 mi)
கர்நாடகம்: 648 km (403 mi)
முதன்மை
பயண இலக்கு:
சோலாப்பூர் - Bijapur - Chitradurga - மங்களூர்
நெடுஞ்சாலை அமைப்பு

NH 12A NH 14

தேசிய நெடுஞ்சாலை 13 அல்லது என்.எச்13 என்பது, இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூர் என்னும் இடத்தையும், கர்நாடகத்தில் உள்ள மங்களூர் நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். 691 கிலோமீட்டர்கள் நீளமான இச் சாலை இரண்டு மாநிலங்களூடாகச் செல்கிறது. இதில் மகாராஷ்டிரா43 கிமீ நீளப் பகுதியையும், கர்நாடகா 648 கிமீ நீளப் பகுதியையும், தம்முள் அடக்கியுள்ளன.

வழி[தொகு]

இந்த இரண்டு மாநிலங்களிலும் உள்ள பல நகரங்களையும் ஊர்களையும் இச் சாலை இணைக்கின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும், இச் சாலையில் உள்ள முக்கிய இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைச் சந்திப்புக்கள்[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 13, தேசிய நெடுஞ்சாலை 63 ஐ ஹோஸ்பேட் என்னும் இடத்திலும், தேசிய நெடுஞ்சாலை 4 ஐ லக்ஷ்மிசாகர என்னும் இடத்திலும், தேசிய நெடுஞ்சாலை 206 ஐ ஷிமோகாவிலும் குறுக்கே வெட்டிச் செல்கின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]