தேசிய நெடுஞ்சாலை 207 (இந்தியா)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தேசிய நெடுஞ்சாலை 207 | ||||
|---|---|---|---|---|
| வழித்தட தகவல்கள் | ||||
| நீளம்: | 155 கிமீ (96 மை) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தொடக்கம்: | ஓசூர், தமிழ்நாடு | |||
| முடிவு: | தோபெசுப்பேட், கர்நாடகம் | |||
| இடம் | ||||
| மாநிலங்கள்: | தமிழ்நாடு: 20 கிமீ கர்நாடகம்: 135 கிமீ |
|||
| முதன்மை பயண இலக்கு: |
சர்ஜாபூர் - ஓசக்கோட்டை - தேவனஹல்லி - தொட்ட பல்லாப்பூர் | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இந்தியப் போக்குவரத்து வலையமைப்பு
|
||||
தேசிய நெடுஞ்சாலை 207 (NH 207, தே.நெ.207) தமிழ்நாட்டின் ஓசூரிலிருந்து துவங்கி கர்நாடகத்தின் தோபெசுப்பேட் வரை செல்கின்ற தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] 155 கிமீ நீளமுள்ள இந்த நெடுஞ்சாலையில் 20 கிமீ தொலைவு தமிழ்நாட்டிலும் 135 கிமீ கர்நாடகத்திலும் உள்ளது.