தேசிய நெடுஞ்சாலை 7A (இந்தியா)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தேசிய நெடுஞ்சாலை 7A | ||||
|---|---|---|---|---|
| வழித்தட தகவல்கள் | ||||
| நீளம்: | 51 கிமீ (32 மை) துறைமுக இணைப்புநிலை: 47.20 கிமீ (29.33 மை) |
|||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தொடக்கம்: | திருநெல்வேலி, தமிழ் நாடு | |||
| முடிவு: | தூத்துக்குடி, தமிழ் நாடு | |||
| இடம் | ||||
| மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இந்தியப் போக்குவரத்து வலையமைப்பு
|
||||
தேசிய நெடுஞ்சாலை 7Aஅல்லது என்.எச்7A என்பது, இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி நகரையும், தூத்துக்குடி நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும்.இச் சாலை 51 கிமீ (32 மை). நீளமானது ஆகும் [1]
வழித் தடம் [தொகு]
திருநெல்வேலி, வாகை குளம், மற்றும் தூத்துக்குடி.