அகமதாபாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அகமதாபாத்
அகமதாபாத்
இருப்பிடம்: அகமதாபாத்
, குஜராத் , இந்தியா
அமைவிடம் 23.03°′″N 72.58°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 23.03°′″N 72.58°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் குஜராத்
ஆளுநர்
முதலமைச்சர்
நகரத் தந்தை பிகாஷ் பட்டாச்சார்யா
மக்கள் தொகை

அடர்த்தி

39,59,432 (2010)

22,473 /km2 (58 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

205 ச.கி.மீs (79 sq mi)

53 metres (174 ft)

இணையதளம் http://www.egovamc.com

Amdavad Montage.jpg

மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட சபர்மதி ஆசிரமம்

அகமதாபாத் (અમદાવાદ / அம்தாவாத்) இந்தியாவிலுள்ள குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகும். இது இந்தியாவில் ஆறாவது பெரிய நகரமாகும். இந்நகரத்தின் மக்கள் தொகை ஏறத்தாழ 5 மில்லியனாகும். இந்நகரம் இதன் பழைய பெயரான கர்ணாவதி என்ற பெயராலும் குஜராத் மக்களால் அம்தாவாத் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்நகரம் சபர்மதி ஆற்றின் கரையில் குஜராத்தின் வடநடுப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரமே 1960-இல் இருந்து 1970 வரை குஜராத்தின் தலைநகரமாக இருந்தது. பின்னர் காந்தி நகர் மாநிலத்தின் தலைநகரமாக மாற்றப்பட்டது.

The main business operation in ahemadad are Enginerring,Textile,and Pharamaceicults.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்