கிர் தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Asiatic Lion Gir Forest
Gir Forest National Park
Gir National Park
Map showing the location of Gir Forest National Park
Location Map
அமைவிடம் Junagadh District and Amreli District Gujarat, இந்தியா
கிட்டிய நகரம் Junagadh Amreli
ஆள்கூறுகள் 21°08′08″N 70°47′48″E / 21.13556°N 70.79667°E / 21.13556; 70.79667ஆள்கூறுகள்: 21°08′08″N 70°47′48″E / 21.13556°N 70.79667°E / 21.13556; 70.79667
பரப்பளவு 1,412 km²
நிறுவப்பட்டது 1965
வருகையாளர்கள் 60,000 (in 2004)
நிருவாக அமைப்பு Forest Department of Gujarat

குஜராத் மாநிலத்தின், சௌராட்டிர தீபகற்பத்தில், கிர் சோம்நாத் மாவட்டத்தில், உலகப் புகழ் பெற்ற ஆசிய சிங்கங்களுக்கான, கிர் தேசியப் பூங்கா (Gir Forest National Park) இந்தியாவில் மட்டுமல்லாது ஆசிய அளவில் தனித்தன்மை வாய்ந்தது.

சிங்கங்களின் சரணாலயம்[தொகு]

இது சிங்கங்களின் சரணாலயமாக உள்ளது. 1412 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் காடுகளில் 220 சிங்கங்கள், 210 சிறுத்தைகள் உள்ளன.

மற்ற விலங்குகள்[தொகு]

காட்டுப் பன்றிகள், புள்ளிமான், கடம்பை மான், இந்தியச் சிறுமான், மலைப் பாம்புகள், முதலைகள், காட்டு மாடுகள் ஆகியனவும் இங்கு உள்ளன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிர்_தேசியப்_பூங்கா&oldid=1681265" இருந்து மீள்விக்கப்பட்டது