பேச்சு:அகமதாபாது

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகமதாபாது என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பெயர்[தொகு]

இந்நகரத்தின் பெயர் அகமதாபாது என்றிருக்கவேண்டும். தஞ்சை பல்கலைக்கழகம் வெளியிட்ட 34 தொகுதி கலைக்களஞ்சியத்திலும் (வாழ்வியல் கலைக்களஞ்சியம் + அறிவியல் கலைக்களஞ்சியம்), இந்நகரம் அகமதாபாது என்று உள்ளது. இது சரியான பெயர் (தமிழில் வழங்க). . எனவே தலைப்பை அகமதாபாது என்னும் பெயருக்கு நகரத்த உள்ளேன். --செல்வா (பேச்சு) 18:19, 22 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

அப்படியே இந்த 1 மற்றும் 2 தலைப்புகளையும் மாற்ற பரிந்துரை செய்கிறேன். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 03:02, 23 ஆகத்து 2020 (UTC)|[பதிலளி]
நன்றி. நகர்த்திவிடுகின்றேன்.--செல்வா (பேச்சு) 03:58, 23 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அகமதாபாது&oldid=3780747" இலிருந்து மீள்விக்கப்பட்டது