காந்தி நகர்
| காந்திநகர் | |
| — தலைநகரம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | குஜராத் |
| மாவட்டம் | காந்திநகர் |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
1,95,891 (2001[update]) • 3,437 /km2 (8 /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
57 square kilometres (22 ச மைல்) • 81 metres (266 ft) |
|
குறியீடுகள்
|
|
காந்தி நகர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் தலைநகராகும். மேலும் இது காந்தி நகர் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இது சண்டிகர் நகரைப் போன்றே திட்டமிடப்பட்டு கட்டப்பட்டது ஆகும்.
[தொகு] வரலாறு
1960-ல், பழைய பம்பாய் மாநிலமானது மகாராஷ்டிரம், குஜராத் என இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அப்போது அகமதாபாத் நகரமே குஜராத்தின் தலைநகரமாக இருந்தது. பின்னர் 1970-ல் இதன் தலைநகரமானது காந்திநகருக்கு மாற்றப்பட்டது. இது குஜராத்தில் உள்ள போர்பந்தரில் பிறந்த மகாத்மா காந்தியடிகளின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இந்நகரம் சபர்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
|
|||||