சர்தார் சரோவர் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சர்தார் சரோவார் அணை
{{{dam_name}}}
உருவாக்கும் ஆறு நர்மதை ஆறு
அமைவிடம் நவகம், குஜராத்
நீளம் 1,210 m (3,970 ft)
நீர்த்தேக்க தகவல்
கொள்ளளவு 9,500,000,000 m3 (7,701,775 acre·ft)
நீர்ப்பிடிப்பு பகுதி 88,000 km2 (34,000 sq mi)
மேற்பரப்பு 375.33 km2 (144.92 sq mi)

சர்தார் சரோவர் அணை(Sardar Sarovar Dam) நர்மதை ஆற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இந்த அணை குஜராத் மாநிலத்தின் 'நவகம்' என்ற இடத்தின் அருகில் உள்ளது. இந்த அணையின் உயரம் சுமார் 163 மீ (535 அடி) ஆகும்.[1] நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 30 அணைகளில் சர்தார் சரோவர் அணைதான் (SSD) மிகப்பெரியது ஆகும்.[2] நீர் அழுத்த பொறியியல் திட்டத்தின் கீழ் இங்கு நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 1979 இல் வடிவம் பெற்று 2008 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sardar Sarovar Power Complex". Narmada Control Authority. பார்த்த நாள் 20 January 2012.
  2. http://www.narmada.org/sardarsarovar.html
"http://ta.wikipedia.org/w/index.php?title=சர்தார்_சரோவர்_அணை&oldid=1369984" இருந்து மீள்விக்கப்பட்டது