காங்கரியா ஏரி

ஆள்கூறுகள்: 23°00′22″N 72°36′04″E / 23.006°N 72.6011°E / 23.006; 72.6011
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காங்கரியா ஏரி
Kankaria Lake
காங்கரியா திருவிழாவின்போது ஏரி
அமைவிடம்அகமதாபாத், குசராத்து
ஆள்கூறுகள்23°00′22″N 72°36′04″E / 23.006°N 72.6011°E / 23.006; 72.6011
ஏரி வகைசெயற்கை ஏரி
வடிநில நாடுகள்இந்தியா
கரை நீளம்12.25 km (1.40 mi)
Islandsநகினா வாடி
குடியேற்றங்கள்அகமதாபாத்
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.

காங்கரியா ஏரி (Kankaria Lake) குஜராத் மாநிலத்திலுள்ள, அகமதாபாத் நகரத்தின் தெற்குப் பகுதியான மணிநகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஏரியைச் சுற்றிலும் நீர் விளையாட்டுகளும், மனமகிழ்ச்சிக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. காங்கரியா திருவிழா என்னும் ஒரு வாரத் திருவிழா டிசம்பரின் இறுதி வாரத்தில் நடைபெறும். அந்த நேரத்தில் கலை நிகழ்ச்சிகளும், சமூக நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.[1] கிட்ஸ் சிட்டி, விலங்குக் காப்பகம், உணவகக் கடைகள் உள்ளிட்டவையும் உள்ளன.

இரவு நேரத்தில் காங்கரியா ஏரியின் முழு நீளப் படம்

சான்றுகள்[தொகு]

  1. "Kankaria carnival 2011:Read a long list of events, complete schedule". www.lightreading.com. DeshGujarat. பார்க்கப்பட்ட நாள் 8 October 2012.

இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kankaria Lake
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காங்கரியா_ஏரி&oldid=3239086" இலிருந்து மீள்விக்கப்பட்டது