சர்தார் வல்லப்பாய் படேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சர்தார் வல்லபாய் படேல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சர்தார் வல்லப்பாய் படேல்

பதவியில்
15 ஆகஸ்டு 1947 – 15 டிசம்பர் 1950
பிரதமர் ஜவகர்லால் நேரு
முன்னவர் உறுவாக்கப்பட்டது
பின்வந்தவர் மொரார்ஜி தேசாய்

பதவியில்
15 ஆகஸ்டு 1948 – 15 டிசம்பர் 1950
பிரதமர் ஜவகர்லால் நேரு
முன்னவர் உறுவாக்கப்பட்டது
பின்வந்தவர் சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

பிறப்பு அக்டோபர் 31, 1875(1875-10-31)
நடீயாத், மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா (இப்போது இந்தியா)
இறப்பு திசம்பர் 15 1950 (அகவை 75)
மும்பை, இந்தியா
தேசியம் இந்தியர்
பிள்ளைகள் மனிபன் படேல், தாயாபாய் படேல்
பழைய மாணவர் மிடில் டெம்பில்
துறை வழக்கறிஞர்
சமயம் இந்து சமயம்

சர்தார் வல்லப்பாய் படேல் (குஜராத்தி: વલ્લભભાઈ પટેલ, இந்தி: सरदार वल्लभभाई पटेल) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து பிரித்தானியர்களுக்கு எதிர் அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரஸ்இல் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.