கர்சன் பிரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கர்சன் பிரபு என்று அழைக்கப்பட்ட George Curzon, 1st Marquess Curzon of Kedleston (11 ஜனவரி 1859 - 20 மார்ச் 1925) , 1898 முதல் 1911 வரை இந்தியாவின் கவர்னர் ஜென்ரல் ஆக பொறுப்பாற்றினார்

பிரிட்டிசு இந்திய ஆட்சியாளர்களில், வெல்லெஸ்லி பிரபு, டல்ஹவுசி பிரபு ஆகியோரின் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர் கர்சன் பிரபு ஆவார். அவர் ஒரு முழுமையான பேரரசு கொள்கையாளர். ஆட்சியை திறமையாக நடத்தும் நோக்கத்துடன் கர்சன் பிரபு ஆட்சியமைப்பை நன்கு சீரமைத்தார்.

n]]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கர்சன்_பிரபு&oldid=1522417" இருந்து மீள்விக்கப்பட்டது