அடல் பிகாரி வாச்பாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அடல் பிகாரி வாஜ்பாய்
अटल बिहारी वाजपेयी
Ab vajpayee.jpg
11ஆம் இந்தியப் பிரதமர்
பதவியில்
19 மார்ச் 1998 – 22 மே 2004
குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன்
ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
Deputy லால் கிருஷ்ண அத்வானி
முன்னவர் ஐ. கே. குஜரால்
பின்வந்தவர் மன்மோகன் சிங்
பதவியில்
16 மே 1996 – 1 சூன் 1996
குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா
முன்னவர் பி. வி. நரசிம்ம ராவ்
பின்வந்தவர் தேவகவுடா
வெளிவிவகாரத் துறை அமைச்சர்
பதவியில்
19 மார்ச் 1998 – 5 டிசெம்பர் 1998
முன்னவர் ஐ. கே. குஜரால்
பின்வந்தவர் ஜஸ்வந்த் சிங்
பதவியில்
16 மே 1996 – 21 மே 1996
முன்னவர் பிரணப் முக்கர்ஜி
பின்வந்தவர் Sikander Bakht
பதவியில்
26 மார்ச் 1977 – 28 சூலை 1979
பிரதமர் மொரார்ஜி தேசாய்
முன்னவர் Yashwantrao Chavan
பின்வந்தவர் சியாம் நந்தன் பிரசாத் மிஸ்ரா
தனிநபர் தகவல்
பிறப்பு 25 திசம்பர் 1924 (1924-12-25) (அகவை 90)
Gwalior, British India
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி (1980 முதல்)
பிற அரசியல்
சார்புகள்
பாரதீய ஜனசங்கம் (1980கு முன்னர்)
படித்த கல்வி நிறுவனங்கள் Victoria College, குவாலியர்
DAV College, Kanpur
தொழில் அரசியல்வாதி, கவிஞர்
சமயம் இந்து மதம்
இணையம் http://www.atalbiharivajpayee.in

அடல் பிகாரி வாச்பாய் (பிறப்பு: டிசம்பர் 25 1924) 1996ம் ஆண்டு சில காலமும், 1998ல் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் பிறந்த இவர் திருமணம் செய்து கொள்ளாதவர்.50 வருட பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கிறார். 4 முறை வெவ்வேறு மாநிலங்களில் ( உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி )இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் இவர் ஆவார்.மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றி உள்ளார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

கிருஷ்ணா தேவி மற்றும் கிருஷ்ணா பிகாரி வாஜ்பாய் ஆகியோருக்கு 25 டிசம்பர் 1924 இல் நடுத்தர பிராமண குடும்பத்தில் குவாலியர் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணா பிகாரி வாஜ்பாய் ஒரு கவிஞர் மற்றும் பள்ளி ஆசிரியர். இவர் பள்ளிபடிப்பை குவளியரில் பயின்றார்.

அரசியலில் ஈடுபாடு[தொகு]

இவர் இரண்டாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் நாடு பல கோணங்களில் முன்னேறியது.குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சாலை போக்குவரத்து துறைகளில்.

வெள்ளை மாளிகையில் அடல் பிகாரி வாச்பாயும் அதிபர் புஷ் சந்திப்பு,2001

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அடல்_பிகாரி_வாச்பாய்&oldid=1785917" இருந்து மீள்விக்கப்பட்டது