வெளியுறவுத் துறை அமைச்சர் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வெளிவிவகாரத் துறை அமைச்சர் (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
{{{body}}} வெளிவிவகாரத் துறை அமைச்சர்
(Videsh Mantri)
தற்போது
சுப்பிரமணியம் செயசங்கர்

31 மே 2019 முதல்
வெளியுறவுத் துறை அமைச்சகம்
நியமிப்பவர்பிரதமரின் பரிந்துரையின் பேரில் இந்தியக் குடியரசுத் தலைவர்
முதலாவதாக பதவியேற்றவர்ஜவகர்லால் நேரு
உருவாக்கம்2 செப்டம்பர் 1946

வெளிவிவகாரத் துறை அமைச்சர் அல்லது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் என்பது இந்திய அரசின் அமைச்சரவையில் உள்ள ஒரு ஆய அமைச்சரைக் குறிக்கிறது. இந்தியாவையும் அதன் அரசையும் சர்வதேச குமுகாயத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக செயல்படுவது இவரது கடமைகளுள் ஒன்றாகும். இந்த அமைச்சர் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தலைவராக இருப்பார். அவ்வப்போது இளநிலை அமைச்சர் ஒருவர் மாநிலங்களுக்கான வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு அவர் அமைச்சருக்கு உறுதுணையாக இருப்பார். சில வேளைகளில் துணை அமைச்சர் ஒருவர் இரண்டாம் நிலையில் நியமிக்கப்படுகிறார்.

தற்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சராக சுப்பிரமணியம் செயசங்கர் செயல்பட்டு வருகிறார்.

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்[தொகு]

எண் பெயர் தொடக்கம் முடிவு மற்ற பதவிகள் கட்சி மக்களவை
(பதவியேற்ற முறை)

^[1]

1. ஜவகர்லால் நேரு 15 ஆகஸ்ட் 1947 27 மே 1964 பிரதமர் இதேகா 1வது 2வது 3வது (4வது)
2. குல்சாரிலால் நந்தா 27 மே 1964 9 சூன் 1964 பிரதமர் இதேகா 3வது (1வது)
3. லால் பகதூர் சாஸ்திரி 9 சூன் 1964 17 சூலை 1964 பிரதமர் இதேகா 3வது (1வது)
4. சர்தார் சுவரண் சிங் 18 சூலை 1964 14 நவம்பர் 1966 இதேகா 3வது (1வது)
5. எம். சி. சாக்ளா 14 நவம்பர் 1966 5 செப்டம்பர் 1967 இதேகா 3வது 4வது (1வது)
6. இந்திரா காந்தி 6 செப்டம்பர் 1967 13 பெப்ரவரி 1969 பிரதமர் இதேகா 4வது (1வது)
7. தினேஷ் சிங் 14 பெப்ரவரி 1969 27 சூன் 1970 காங்கிரசு (ஆர்) 4வது (1வது)
8. சர்தார் சுவரண் சிங் 27 சூன் 1970 10 அக்டோபர் 1974 காங்கிரசு (ஆர்) 4வது 5வது (2வது)
9. ஒய். பி. சவாண் 10 அக்டோபர் 1974 24 மார்ச் 1977 காங்கிரசு (ஆர்) 5வது (1வது)
10. அடல் பிகாரி வாச்பாய் 26 மார்ச் 1977 28 சூலை 1979 ஜனதா 6வது (1வது)
11. ஷ்யாம் நந்தன் பிரசாத் மிஷ்ரா 28 சூலை 1979 13 சனவரி 1980 6வது (1வது)
12. பி. வி. நரசிம்ம ராவ் 14 சனவரி 1980 19 சூலை 1984 காங் (இ) 7வது (1வது)
13. இந்திரா காந்தி 19 சூலை 1984 31 அக்டோபர் 1984 பிரதமர் காங்(இ) 7வது (3வது)
14. ராஜீவ் காந்தி 31 அக்டோபர் 1984 24 செப்டம்பர் 1985 பிரதமர் காங்(இ) 7வது 8வது (1வது)
15. பாலி ராம் பகத் 25 செப்டம்பர் 1985 12 மே 1986 காங்(இ) 8வது (1வது)
16. பி. ஷிவ் ஷங்கர் 12 மே 1986 22 அக்டோபர் 1986 காங்(இ) 8வது (1வது)
17. நா. த. திவாரி 22 அக்டோபர் 1986 25 சூலை 1987 காங்(இ) 8வது (1வது)
18. ராஜீவ் காந்தி 25 சூலை 1987 25 சூன் 1988 பிரதமர் காங்(இ) 8வது (2வது)
19. பி. வி. நரசிம்ம ராவ் 25 சூன் 1988 2 திசம்பர் 1989 காங்(இ) 8வது (1வது)
20. வி. பி. சிங் 2 திசம்பர் 1989 5 திசம்பர் 1989 பிரதமர் ஜனதா தளம் 9வது (1வது)
21. ஐ. கே. குஜரால் 5 திசம்பர் 1989 10 நவம்பர் 1990 ஜனதா தளம் 9வது (1வது)
22. வித்யா சரண் சுக்லா 21 நவம்பர் 1990 20 பெப்ரவரி 1991 சமாஜ்வாதி ஜனதா 9வது (1வது)
23. மாதவ்சிங் சோலங்கி 21 சூன் 1991 31 மார்ச் 1992 காங்(இ) 10வது (1வது)
24. பி. வி. நரசிம்ம ராவ் 31 மார்ச் 1992 18 சனவரி 1993 பிரதமர் காங்(இ) 10வது (2வது)
25. தினேஷ் சிங் 18 சனவரி 1993 10 பெப்ரவரி 1995 காங்(இ) 10வது (2வது)
26. பிரணப் முக்கர்ஜி 10 பெப்ரவரி 1995 16 மே 1996 திட்டக்குழு துணைத் தலைவர் காங்(இ) 10வது (1வது)
27. சிக்கந்தர் பக்த் 21 மே 1996 1 சூன் 1996 பாஜக 11வது (1வது)
28. ஐ. கே. குஜரால் 1 சூன் 1996 18 மார்ச் 1998 பிரதமர் ஜனதா தளம் 11வது (2வது)
29. அடல் பிகாரி வாச்பாய் 19 மார்ச் 1998 5 திசம்பர் 1998 பிரதமர் பாஜக 12வது (2வது)
30. ஜஸ்வந்த் சிங் 5 திசம்பர் 1998 23 சூன் 2002 பாஜக 12வது 13வது (1வது)
31. யஷ்வந்த் சின்கா 1 சூலை 2002 22 மே 2004 பாஜக 13வது (1வது)
32. கே. நட்வர் சிங் 22 மே 2004[2] 6 நவம்பர் 2005[3] இதேகா 14வது (1வது)
33. மன்மோகன் சிங் 6 நவம்பர் 2005[3] 24 அக்டோபர் 2006[4] பிரதமர் இதேகா 14வது (1வது)
34. பிரணப் முக்கர்ஜி 24 அக்டோபர் 2006[4] 22 மே 2009 இதேகா 14வது (2வது)
35. சோ. ம. கிருசுணா 22 மே 2009 28 அக்டோபர் 2012 இதேகா 15வது
36. சல்மான் குர்சித் 28 அக்டோபர் 2012 26 மே 2014 இதேகா 15வது
37. சுஷ்மா சுவராஜ் 26 மே 2014 30 மே 2019 பாஜக 16வது
38. சுப்பிரமணியம் செயசங்கர் 31 மே 2019 தற்போதுவரை பாஜக 17வது

மேற்கோள்கள்[தொகு]

  1. Ministry of External Affairs Library Website accessed 24 அக்டோபர், 2006.
  2. Rediff.com[தொடர்பிழந்த இணைப்பு] dated 22 மே 2004, accessed 25 அக்டோபர் 2006.
  3. 3.0 3.1 BBC News dated 7 நவம்பர் 2005, accessed 25 அக்டோபர் 2006.
  4. 4.0 4.1 The Hindu பரணிடப்பட்டது 2006-11-09 at the வந்தவழி இயந்திரம் dated 25 அக்டோபர் 2006, accessed 25 அக்டோபர் 2006.