சுஷ்மா சுவராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுஷ்மா சுவராஜ்
सुष्मा स्वराज


பதவியில் உள்ளார்
பதவியேற்பு
26 மே 2014
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் சல்மான் குர்சித்
தொகுதி Vidisha (மத்தியப் பிரதேசம்)

பதவியில்
21 திசம்பர் 2009 – 26 மே 2014
முன்னவர் லால் கிருஷ்ண அத்வானி

பதவியில்
30 செப்டம்பர் 2000 – 29 சனவரி 2003
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்

பதவியில்
13 அக்டோபர் 1998 – 3 திசம்பர் 1998
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்

பதவியில்
19 மார்ச் 1998 – 12 அக்டோபர் 1998
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்

பதவியில்
16 மே 1996 – 1 சூன் 1996

Cabinet Minister, Education, Food and Civil Supplies, அரியானா அரசு
பதவியில்
1987 – 1990

Cabinet Minister, Labour and Employment, அரியானா அரசு
பதவியில்
1977 – 1979
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி

பிறப்பு 14 பெப்ரவரி 1952 (1952-02-14) (அகவை 62)
அம்பாலா, அரியானா
வாழ்க்கைத்
துணை
Shri Swaraj Kaushal
இருப்பிடம் புது தில்லி
சமயம் இந்து

சுஷ்மா சுவராஜ் (இந்தி:सुष्मा स्वराज)(பிறப்பு 14 பெப்ரவரி 1952) வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான துறைகளுக்கு பொறுப்பேற்றுள்ள நடப்பு ஆய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த அரசியல்வாதியும் ஆவார். இந்தியாவின் பதினைந்தாவது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். இவர் தில்லியின் முன்னாள் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். ஏற்கனவே இந்தியாவின் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சுஷ்மா_சுவராஜ்&oldid=1712296" இருந்து மீள்விக்கப்பட்டது