சோ. ம. கிருசுணா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சோ. ம. கிருசுணா | |
|
|
|
| பிரதமர் | மன்மோகன் சிங் |
|---|---|
| துணைத் தலைவர் | பிரனீத் கவுர் |
| முன்னவர் | பிரணப் முக்கர்ஜி |
|
|
|
| முன்னவர் | முகம்மது பசல் |
| பின்வந்தவர் | எஸ். சி. ஜமீர் |
|
|
|
| ஆளுநர் | வி. எஸ். ரமாதேவி திரிலோக்நாத் சதுர்வேதி |
| முன்னவர் | ஜே. எச். படேல் |
| பின்வந்தவர் | தரம் சிங் |
| அரசியல் கட்சி | UPA-இதேகா |
|
|
|
| வாழ்க்கைத் துணை |
பிரேமா கிருஷ்ணா |
| இருப்பிடம் | பெங்களூரு, இந்தியா |
| இணையதளம் | Ministry of External Affairs |
சோமனஅல்லி மல்லையா கிருசுணா (எஸ். எம். கிருஷ்ணா, S. M. Krishna) முன்னாள் கருநாடக முதலமைச்சராவார். இவர் தற்பொழுது இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சராக பதவிவகித்து வருகிறார். இவர் 2004-2008 ஆண்டுகளில் மகாராட்டிரா மாநில ஆளுநராக பதவிவகித்துள்ளார்.