நா. த. திவாரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நா. த. திவாரி | |
|
|
|
| முன்னவர் | ராமேசுவர் தாக்கூர் |
|---|---|
| பின்வந்தவர் | ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன் |
|
|
|
| பதவியில் 1986-1987 |
|
| முன்னவர் | பி. சிவ சங்கர் |
| பின்வந்தவர் | ராஜீவ் காந்தி |
|
|
|
| பதவியில் 1976 - 1977, 1984 - 1985, 1988 - 1989 |
|
|
|
|
| பதவியில் 2002–2007 |
|
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
|
|
|
| பிறப்பு | அக்டோபர் 18, 1925 பலூட்டி, நைனிதால் மாவட்டம், உத்தரகாண்ட் |
| இருப்பிடம் | ஐதராபாத் |
| சமயம் | இந்து சமயம் |
நாராயண் தத் திவாரி (N. D. Tiwari, பிறப்பு 18 அக்டோபர் 1925) ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் உத்தரப் பிரதேசத்தில் மூன்று முறையும், உத்தரகாண்ட்டில் ஒரு முறையும் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். ஆந்திரப் பிரதேச ஆளுநராக 2007-2009 காலகட்டத்தில் பதவிவகித்தார்.