இந்திய அரசியல் கட்சிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவில் அரசியல் கட்சிகள் "தேசியக் கட்சிகள்", "மாநிலக் கட்சிகள்" என இரண்டு பிரிவுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றைவிட அங்கீகாரம் இல்லாத ஆனால் பதிவுசெய்யப்பட்ட 700க்கும் மேற்பட்ட கட்சிகளும் உள்ளன.
[தொகு] தேசியக் கட்சிகள்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
- இந்திய தேசிய காங்கிரஸ்
- பகுஜன் சமாஜ் கட்சி
- பாரதீய ஜனதாக் கட்சி
- தேசியவாத காங்கிரஸ் கட்சி
[தொகு] பிராந்தியக் கட்சிகள்
[தொகு] அருணாசலப் பிரதேசம்
- [[அருணாச்சல்
Bharatiya Janata Party
[தொகு] அஸ்ஸாம்
- அஸ்ஸாம் கண பரிஷத்
- அசாம் கன பரிசத் (முற்போக்கு)
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட்)(விடுதலை)
Bharatiya Janata Party
[தொகு] ஆந்திரப் பிரதேசம்
Bharatiya Janata Party
[தொகு] உத்தரப் பிரதேசம்
[தொகு] உத்தராஞ்சல்
[தொகு] ஒரிஸ்ஸா
- பிஜு ஜனதா தளம்
- Bharatiya Janata Party
[தொகு] கர்நாடகம்
[தொகு] கேரளா
[தொகு] கோவா
[தொகு] சிக்கிம்
[தொகு] தமிழ் நாடு
1.திராவிட முன்னேற்றக் கழகம் 2.இந்திய தேசிய காங்கிரஸ் 3.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 4.பாட்டாளி மக்கள் கட்சி 5.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 6.பாரதிய ஜனதா கட்சி 7.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8.மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி 9.தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் 10.ஜனதா கட்சி
[தொகு] திரிபுரா
[தொகு] நாகலாந்து
[தொகு] பஞ்சாப்
[தொகு] பாண்டிச்சேரி
[தொகு] பீகார்
[தொகு] மகாராஷ்டிரம்
[தொகு] மணிப்பூர்
[தொகு] மத்தியப் பிரதேசம்
[தொகு] மிசோரம்
[தொகு] மேகாலயா
[தொகு] மேற்கு வங்காளம்
[தொகு] ஹரியானா
[தொகு] ஹிமாச்சல் பிரதேசம்
[தொகு] ஜம்முவும் காஷ்மீரும்
- ஜம்முவும் காஷ்மீரும் தேசிய மகாநாட்டுக் கட்சி
- ஜம்முவும் காஷ்மீரும் தேசிய சிறுத்தைகள் கட்சி
- ஜம்முவும் காஷ்மீரும் மக்கள் ஜனநாயகக் கட்சி