யஷ்வந்த் சின்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| யஷ்வந்த் சின்கா | |
| அரசியல் கட்சி | பாரதீய ஜனதா கட்சி |
|---|---|
|
|
|
| பிறப்பு | செப்டம்பர் 6, 1937 பாட்னா, பீகார் |
| சமயம் | இந்து |
யஷ்வந்த் சின்கா (Yashwant Sinha) (பிறப்பு: நவம்பர் 6, 1937, பாட்னா[1]) இந்திய அரசியல்வாதியும் முன்னாள் இந்திய நிதியமைச்சராக 1990 முதல் 1991 வரை பிரதமர் சந்திரசேகர் அமைச்சரவையிலும், மார்ச் 1998 முதல் ஜூலை 2002 வரை பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையிலும் பொறுப்பு வகித்தவர்.[2] மேலும் வெளியுறவு அமைச்சர் ஆக (ஜூலை 2002 - மே 2004)[3] அடல் பிகாரி வாஜ்பாய் இன் அமைச்சரவையில் பொறுப்பு வகித்தார். தற்பொழுது மிகப்பெரிய எதிர்கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "யஷ்வந்த் சின்கா, a profile:நிதியமைச்சர், இந்திய அரசு". பார்த்த நாள் 2007-09-30.
- ↑ "யஷ்வந்த் சின்கா நிதியமைச்சரானார், அத்வனி உள்துறை அமைச்சரானார் (இந்தியன் எக்ஸ்பிரஸ்)". பார்த்த நாள் 2007-09-30.
- ↑ "BBC News South Asia, Indian government reshuffled". பார்த்த நாள் 2007-09-30.