சுப்பிரமணியன் சுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுப்பிரமணியம் சுவாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சுப்பிரமணியம் சுவாமி (பி: சென்னை, செப்டம்பர் 15 1939) ஒரு இந்திய அரசியல்வாதி, பொருளியலாளர் மற்றும் ஜனதா கட்சித் தலைவர். இந்திய மக்களைவை மற்றும் மாநிலங்களவைகளின் உறுப்பினராகவும் 1991ல், இந்திய நடுவண் அரசில் சட்டத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

தனி வாழ்க்கை[தொகு]

சுவாமிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுள் ஒருவரான சுஹாசினி ஹைதர் ஒரு பத்திரிக்கையாளர்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

சுவாமி ஹார்வர்ட் பல்கலைக்கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்

புத்தகங்கள்[தொகு]

டாக்டர் சுவாமி பல புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் பல்வேறு இதழ்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு தொடர்ந்து பங்கேற்று வருகிறர்

அவரது சில புத்தகங்கள்:

  • Economic Growth in China and India (1989)
  • The Assassination of Rajiv Gandhi: unanswered questions and unasked queries (2000)
  • Hindus Under Siege (2006)
  • Corruption and Corporate Goverance in India: Satyam, Spectrum, and Sundaram (2009)
  • Economic Development and Reforms in India and China (2010)
"http://ta.wikipedia.org/w/index.php?title=சுப்பிரமணியன்_சுவாமி&oldid=1678358" இருந்து மீள்விக்கப்பட்டது