சாகீர் உசேன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சாகிர் ஹுசைன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஜாகிர் ஹுசைன் زاکِر حسین |
|
![]() |
|
|
|
|
| பதவியில் 13 மே 1967 – 3 மே 1969 |
|
| பிரதமர் | இந்திரா காந்தி |
|---|---|
| உதவி தலைவர் | வி. வி. கிரி |
| முன்னவர் | சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் |
| பின்வந்தவர் | வி. வி. கிரி |
|
|
|
| பதவியில் 13 மே 1962 – 12 மே 1967 |
|
| குடியரசுத் தலைவர் | சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் |
| முன்னவர் | சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் |
| பின்வந்தவர் | வி. வி. கிரி |
|
11வது பீகார் ஆளுனர்
|
|
| பதவியில் 6 ஜூலை 1957 – 11 மே 1962 |
|
| முன்னவர் | ஆர்.ஆர் திவாகர் |
| பின்வந்தவர் | மாதாபுசி அனந்தசயனம் அய்யங்கார் |
| அரசியல் கட்சி | சுயேட்சை |
|
|
|
| பிறப்பு | பெப்ரவரி 8, 1897 ஐதராபாத் |
| இறப்பு | மே 3 1969 (அகவை 72) புது தில்லி |
| வாழ்க்கைத் துணை |
சாஜகான் பேகம் |
| சமயம் | இஸ்லாம் |
சாகீர் உசேன் (ஜாகீர் உசேன், ஹிந்தி:ज़ाकिर हुसैन, உருது: زاکِر حسین) இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967இல் இருந்து 1969 இல் அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.
