சங்கர் தயாள் சர்மா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
![]() |
|
|---|---|
| பிறந்த நாள்: | 19 ஆகஸ்ட் 1918 |
| இறந்த நாள்: | 26 டிசம்பர் 1999 |
| இந்தியக் குடியரசுத் தலைவர் | |
| பதவி வரிசை: | 9 ஆவது குடியரசுத் தலைவர் |
| பதவி ஏற்பு: | 25 ஜூலை 1992 |
| பதவி நிறைவு: | 25 ஜூலை 1997 |
| முன்பு பதவி வகித்தவர்: | ரா. வெங்கட்ராமன் |
| அடுத்து பதவி ஏற்றவர்: | கே. ஆர். நாராயணன் |
சங்கர் தயாள் சர்மா ( ஆகஸ்டு 19, 1918 - டிசம்பர் 26, 1999) இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1992இல் இருந்து 1997 வரை பதவியில் இருந்தார். இதற்கு முன் இவர் எட்டாவது துணைக் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். 1952-இல் இருந்து 1956 வரை போபால் மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார்.
