சாகீர் உசேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜாகிர் ஹுசைன்
زاکِر حسین


பதவியில்
13 மே 1967 – 3 மே 1969
பிரதமர் இந்திரா காந்தி
உதவி தலைவர் வி. வி. கிரி
முன்னவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
பின்வந்தவர் வி. வி. கிரி

பதவியில்
13 மே 1962 – 12 மே 1967
குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
முன்னவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
பின்வந்தவர் வி. வி. கிரி

பதவியில்
6 ஜூலை 1957 – 11 மே 1962
முன்னவர் ஆர்.ஆர் திவாகர்
பின்வந்தவர் மாதாபுசி அனந்தசயனம் அய்யங்கார்
அரசியல் கட்சி சுயேட்சை

பிறப்பு பெப்ரவரி 8, 1897(1897-02-08)
ஐதராபாத்
இறப்பு மே 3 1969 (அகவை 72)
புது தில்லி
வாழ்க்கைத்
துணை
சாஜகான் பேகம்
சமயம் இஸ்லாம்

சாகீர் உசேன் (ஜாகீர் உசேன், ஹிந்தி:ज़ाकिर हुसैन, உருது: زاکِر حسین) இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967இல் இருந்து 1969 இல் அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சாகீர்_உசேன்&oldid=1372068" இருந்து மீள்விக்கப்பட்டது