அந்தோனி லான்சிலோட் டயஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. லே. டயஸ்
<nowiki>மேற்கு வங்கத்தின் 9 வது ஆளுநா்
முன்னையவர்சாந்தி ஸ்வரூப் தவான்
பின்னவர்டிரிபுவானா நாராயண சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அந்தோனி லான்சிலோட் டயஸ்

மாா்ச் 13, 1910
இறப்புசெப்டம்பா் 22, 2002(2002-09-22) (வயது 92)
வேலைICS அதிகாரி

அந்தோணி லேன்ஸ்லாட் டயஸ், என அழைக்கப்படும் அ. லே. டயஸ் (13 மார்ச் 1910 – 22 செப்டம்பர் 2002),[1] ஒரு மஹாராஷ்டிரா பணிநிலையை சோ்ந்த  இந்திய குடிமை பணி அதிகாரி ஆவாா். பீகாரின் வறட்சி மேலாண்மைக்காக 1970 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. இவர் 1969 முதல் 1971 வரைதிரிபுராவின் தலைமை ஆணையாளராக அல்லது துணைநிலை ஆளுநராக இருந்தார். மேலும் இவா் 1971 முதல் 1977 வரை அவர் மேற்கு வங்கத்தின் ஆளுநராகவும் இருந்துள்ளாா்.[2][3][4][5][6]

குறிப்புகள்[தொகு]

  1. Anthony Lancelot Dias' obituary
  2. Ex-Bengal Governor Dias
  3. "A L Dias:Times of India". Archived from the original on 2012-07-08. பார்க்கப்பட்ட நாள் 2018-06-08. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. "Raj Bhavan Kolkata". Archived from the original on 2013-11-09. பார்க்கப்பட்ட நாள் 2018-06-08.
  5. RajBhanavn Dias
  6. West Bengal Governors
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோனி_லான்சிலோட்_டயஸ்&oldid=3541030" இலிருந்து மீள்விக்கப்பட்டது