ராஜா ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ராஜா ராவ் (நவம்பர் 8, 1908-ஜூலை 8, 2006) ஆங்கிலத்தில் நாவல் மற்றும் சிறுகதைகள் எழுதிய இந்திய ஆசிரியர் ஆவார். இவரின் படைப்புகள் இந்து மதத்தின் தாக்கத்தை அதிகம் கொண்டிருக்கும். இவர், ஆர். கே. நாராயண் மற்றும் முல்க் ராஜ் ஆனந்த் ஆகியோர் 20 ஆம் நூற்றாண்டின் மூன்று சிறந்த இந்திய-ஆங்கில மொழி எழுத்தாளர்கள் என போற்றப்படுகின்றனர்.[1]

[தொகு] குறிப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ராஜா_ராவ்&oldid=957515" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்